All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நயனிமா... அபயனுக்கு என்ன ஆச்சு எதுக்காக இப்படி செய்கிறான் என்று கண்டுபிடிப்பது ஒன்று தான் மிளிரின் வேலையா...🤔🤔🤔
எப்பப் பார்த்தாலும் அபயன் அந்த தனியறையில போய் தாழ்ப்பாளை போட்டுக்கிட்டு புலம்பறதையே அவனோட day to day ஆக்டிவிட்டியாக வெச்சிருக்கான்.. 😬😬😬😰😰
எனக்கு என்ன தோணுதுன்னா மிளிர் அந்த ரூம்புல ஒரு சிசிடிவி காமெராவை இன்ஸ்டால் பண்ணி அவன் மனசு சத்தமா பேசுறதை இவ கமுக்கமா கேட்டான்னாக்க எல்லா ப்ராப்ளமும் ஜால்வ் ஆயிரும் நாமளும் ஜம்பவத்தை நோக்கி மூவ் ஆயிறலாம்... 😂😂😍😍
haa haa haa pushpa unkalaala mattumthaan ippadi ellaam think panna mudiyumpa. you are hilarious. puthan kilamai unmai therinchudum. antha pala pona sambavathila irunthu escape panna twist konnu vantha, iathukapuramum sambavama. unkala enna seiya. :love::love::love:
 
Ramyasridhar

Bronze Winner
சிவா மா ரெண்டு பேரும் உங்களுக்கு என்ன பாவம் பண்ணாங்க நல்லா வெச்சு செய்யரீங்க. அவன் எப்போவும் போல அவன் மனசுக்குள்ளேயே வெச்சு புலம்பி துட்டிக்கிறான். அவளுடைய கோவமும் நியாயம் தான். கோவம் தனிந்தவுடன் அவனுக்காக வருந்துறா பாவம். அவ கோவத்துல கிளம்பி யார் துணையும் இல்லாமல் வீட்டுக்கு வரும்போது, அவள பார்க்குற வரைக்கும் அபயன் துடிக்கிற துடிப்பு இருக்கே ஹப்பா......... அபயனோட உணர்வுகள் எல்லாம் அப்படியே எங்கள தாக்குது. மிளிர் அவனுக்கு சமமா அதே அழுத்தத்தோட அவன் கேட்கும் போது பதில் சொல்லாம வீட்டை விட்டு கிளம்ப ஆயத்தமாகுறது, அவன் அப்படியாவது என்ன பிரச்சனைனு சொல்வான் தான். ஆனால் நம்ம அபயன் யாரு அழுத்த காரங்களுக்கெல்லாம் அழுத்தக்காரனாச்சே சரி கிளம்புன்னு தலை அசைத்து சம்மதம் சொல்லிட்டானே, மிளிர் மாதிரி நமக்கும் ஷாக் ஆயிடுச்சு. அவளை விட்டு அவனால இருக்க முடியுமா? கொஞ்ச நேரம் அவளை காணாமலே அந்த துடி துடிச்சுட்டான். பிரச்சனையை சொல்லி அவ வெறுக்குறத காட்டிலும் அவ விலகல் பரவாயில்லனு நினைக்கிறானோ🤔 அவ கண்டிப்பா உன்னை வெறுக்க மாட்டா உனக்கு சப்போர்ட்டா தான் இருப்பா சொல்லு விதுலா. இப்ப கூட அவ கிளம்பமாட்டா என்ன பிரச்சனைனு இருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்வானு தான் தோணுது. ஏன்னா இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கு. ஒரு வேலை அவ கிளம்புறான்னா அதுக்கு முழு காரணம் நம்ம சிவா மா தான் (சிவா மா திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சுடாதீங்க விதுலன், மிளிர் அப்புறம் நாங்க எல்லாரும் ரொம்ப பாவம். இது பாகம்1 அல்ல பாகம் 2 ப்ளீஸ் கொஞ்சம் கருணை காட்டுங்க)
 
how sweet of you. spectacular comments pa. ஒவ்வொரு வரியும் படிக்கும்போது, ரொம்ப நிறைவா சந்தோஷமா இருக்கும் ரம்யா. எழுவது ஆழமா வாசகர்களின் உணர்வை தூண்டுவதாக இருந்தால், அந்த எழுத்து வெற்றி பெற்றதற்கு சமனாகும். உங்க கருத்தை படிக்கும்போது, உண்மையா ரொம்ப நிறைவா இருக்குமா. ஒரு எழுத்தாளருக்கு இதை விட பெருமை, சந்தோசம் இருந்து விட போவதில்லை. புதன் கிழமை உண்மை புரிஞ்சுரும். பாருங்க.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top