Ramyasridhar
Bronze Winner
ஐயோ சிவா மா அவன் பிறந்தநாளுக்கு surprise கொடுக்கணும்னு எவ்வளவு ஆசையா இருந்தா, இந்த நாளுக்காக தானே ரெண்டு பேரும் இவ்வளவு நாளும் ஆவலோட எதிர்பார்த்துட்டு இருந்தாங்க இப்படி பண்ணிட்டீங்களே உங்கள என்ன செஞ்சா தகும்ஜெர்மனி போன இடத்துல அவன் எதிரிகள வெச்சு ஏதோ சதி செய்துடீங்க (உண்மையான எதிரி நீங்க தான் ) அவன் மிளிர நெருங்க முடியாத அளவுக்கு அந்த போட்டோல என்ன இருக்குனு ஓரளவுக்கு அனுமானிக்க முடியுது, ஆனா அவனால எந்த சூழ்நிலையிலும் மிளிர்க்கு எதிரா எதுவும் செய்ய முடியாது, நிதானமா யோசிச்சான்னா எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவான்(யோசி விதுலா யோசி, அப்புறம் இருக்கு உங்களுக்கு ) இருவர் நிலையும் ரொம்ப பாவமா இருக்கு. எப்ப தான் அவங்க கஷ்டமெல்லாம் தீர்ந்து சந்தோசமா இருப்பாங்களோ ( நான் இருக்குற வரைக்கும் அது அவ்வளவு சீக்கிரம் நடக்காதுன்னு நீங்க சொல்றது கேட்குது ) மிளிர் பிரச்சனை என்னனு கண்டுபிடிச்சாலும் ( அதான் விதுலனோட பாக்ல இருக்கு மா சீக்கிரம் போய் பாரு, ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி இந்த ஹிண்ட் தான் கொடுக்க முடிந்தது, சிவா மா அவ்வளவு தான் எங்களுக்கும் சொன்னாங்க) அவ விதுலன் எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டான்னு கண்டிப்பா நம்புவா அப்படினு நான் நினைக்கிறன்.
அற்புதமா அவங்க உணர்ச்சிகள சொல்லி இருந்தீங்க சிவா மா. அவன் மன சஞ்சலங்களுடன் வீட்டிற்கு வந்தால் ஒருவரும் இல்லாமல் பயம் கொள்வது, பின் அவனவள் சிலையை கண்டதும் அவன் துயரம் அனைத்தும் பறந்து போவதும் அருமை. மெழுகு சிலைன்னு நினைச்சு தொட்டால் அது மிளிரா, அப்போது விதுலன் உருகுவதாகட்டும், மிளிர் சிலிர்ப்பதாகட்டும் அருமை. நிதர்சனம் உறைத்து அவன் வெளியேறி கதவடைத்து அவன் துடிப்பது வெளிய அவள் என்னவென்று தெரியாமல் மருகுவது எல்லாமே ரொம்ப உணர்வுபூர்வாமாக இருந்தது.