Durga Elango
Well-known member
super udpate nayanima. avan trip poi vandhathum atavi sathvi ku thangachi ready pana vidunga ethavuthu vilangatha kuduthurathinga author
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
sattunu mudinthu pona enna seivathu Nayanima.chinnathaa pichupoduven pichu...
solla maatene... sonnaa saami kanna kuthirumAanaaaaaa Enna sis...
ஹா ஹா ஹா நாயகி... கடைசியா சொன்னீங்க பாருங்க. எதனாலும் என்ற மகனுக்கே செய்யுங்க... 'அவ அலப்பறைய கூட கேட்டுக்கலாம்...ஆனா அவள ஏதாவது செஞ்சு அதுக்கப்பறம் அவன் குடுக்கற அலப்பறைய தாங்க முடியாது' ஹா ஹா ஹா சாத்தியமா பக்குன்னு சிரிச்சிட்டேன்பா.. நாயகி இது அதுக்கும் மேல அப்படிண்ணு சொல்லிக்கிட்டு.. கூடவே ஐ லவ் யூ அப்படிங்கிற செய்தியையும் பகிர்ந்துக்கிட்டு....அட கூறு கெட்ட பக்கி, அந்த விட்டத்துல நீ படிச்சு மறந்த பாடம் எதுனும் ஓடுதா அங்கனையே வெறிக்கே... டேய் நீ தா உன்ற பொண்டாட்டி முகத்த பாத்த மனச கண்டுக்கிற.. அப்புற என்ன ........ அதுக்குமட்டும் இத்தன அனுமதி கேக்கற... தேற மாட்ட...அடகூறூ கெட்டவளே உன்ற ஆணிய அவன் பொறந்த நாளனக்கெ தா புடுங்கனுமா... அதுவும் 2 மாசனு இன்னைக்கு ஓர் பிட்டு போட்டாச்சு...
சும்மாவே சேர உடறது இல்லை...அதுல ஆனால் னு ஓர் எண்டு கார்டு...
ஆத்தா வில்லியே... எதோ ஓர் பெரிய ஆப்ப ரெடி பண்ணீட்டிங்க...எதனாலும் என்ற மகனுக்கே செய்யுங்க... அவ அலப்பறைய கூட கேட்டுக்கலாம்...ஆனா அவள ஏதாவது செஞ்சு அதுக்கப்பறம் அவன் குடுக்கற அலப்பறைய தாங்க முடியாது
avanellaam pathiramaa vanthu seruvaan. aanaaSuper updt mam.eagerly waiting for the next ud. Abaiya pathirama kondu vanthu serunga manaselam thigunguthu. Love u vijima