All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா -பகுதி 2 கருத்து திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
super super semma roma roma nantraha irunthathu mam vithulan millirai correct aaga purinthu vaithu irukkiraan kaadal anbu thaanaha vara veandum parithabathil varakudaathu eruvarum enaivathu eraivanaiadaivathupola irukka veandum angu vali vethanai kurtra unarvirku edam irukkakudaathu enru solluvathu miha arumai kuzhnthaikaludan serthu kulippathu loottu adippathu azhagana kavithai intha erandu udsmsuper o super mam solla theriyavillai therinthavarai comment seithirukkireanromba piditthirunthathu mam(viji)
wow viji... amazing comment pa. unka comment give me big boost. aanum pennum kamathal seeravathillai kudumbam. unmayana kathaludan servathu. athmaa servathu. athakaya koodalthaane ulaka inpathai kotti kodukum. mana niraivai kotti kodukum. Rally I am so happy ma. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சம்பவத்தை நடத்தாமல்,
சம்பவத்தை நடத்தும் சம்பவானியே !
யுகம் சுருங்கி அகம் ஆனதே !
காதல் கடல் கரைந்து,
உம் பேனா மை ஆனதே !
பஞ்சும் தீயும் பற்றியும் பற்றாமல் போனதே !
தண்ணீரும் எண்ணெய்யும் கலந்து கலங்காமல் போனதே !
இவற்றை கண்டு எங்கள் நெஞ்சம் கலங்காமல் கலங்கியதே !
கதையின் கரு துலங்காமல் துலங்கியதே !
அன்புத்தோழியே !
காதலின் அகரம் கொண்டு சிகரம் காண விழைபவளே !
நின் கற்பனை அரும்பாய் மலர்ந்து கரும்பாய் இனிக்கிறது.
ஆஹா ஆஹா உன் கவிகண்டு பேனாவே கவியாய் போனதடி...
உன் வார்த்தை கோர்வை முது மாலையாக இக்கதையை அலங்கரிக்கிறதே... தோழியே.. பெருமையில் உள்ளம் மலர்கிறது. நன்றி நன்றி நன்றி. :love::love::love::love:
 

Meenalochini

Well-known member
ஆஹா ஆஹா உன் கவிகண்டு பேனாவே கவியாய் போனதடி...
உன் வார்த்தை கோர்வை முது மாலையாக இக்கதையை அலங்கரிக்கிறதே... தோழியே.. பெருமையில் உள்ளம் மலர்கிறது. நன்றி நன்றி நன்றி. :love::love::love::love:
Exam நடப்பதால் அடிக்கடி கமெண்ட்க்கு லீவு எடுத்துகிறேன். சாரி.....
சோர்ந்து போய் இருக்கும் போது உங்கள் கதையை பூஸ்ட் போல் எடுத்துக்கொள்கிறேன்.
சோகம் வீணை மீட்டும் போது
உம் கதை காதல் ராகம் பாடி,
சோகத்தை மீட்டெடுக்கிறது.

உம் கதை உயிருக்கு உரம் போடுதம்மா. சுவரம் பாடுதம்மா.

"மானே என் நெஞ்சுக்கு பால் வார்த்த தேனே !
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே !"
( போட்டோ தான்..... )
 

Samvaithi007

Bronze Winner
Ada paavi kulikiraen iintha attahasaamaa...un kailA irukara kaayatha naenaju paarthaalae...kanuvu. Poora black hole maathiri paeroya oota thaan thaeriyuthu...enna thaan thaireeyamaana pullaihalaa irunthaalum un kai kaamichi ippadia payamuruthuva...😮😮😮😮😮😮

Ivargalin thavippum thahippum theervathaepoe...
Kayangal maranthu mayangal nadapathu eppoe...😘😘😘😘😘😘..
 

Samvaithi007

Bronze Winner
சம்பவத்தை நடத்தாமல்,
சம்பவத்தை நடத்தும் சம்பவானியே !
யுகம் சுருங்கி அகம் ஆனதே !
காதல் கடல் கரைந்து,
உம் பேனா மை ஆனதே !
பஞ்சும் தீயும் பற்றியும் பற்றாமல் போனதே !
தண்ணீரும் எண்ணெய்யும் கலந்து கலங்காமல் போனதே !
இவற்றை கண்டு எங்கள் நெஞ்சம் கலங்காமல் கலங்கியதே !
கதையின் கரு துலங்காமல் துலங்கியதே !
அன்புத்தோழியே !
காதலின் அகரம் கொண்டு சிகரம் காண விழைபவளே !
நின் கற்பனை அரும்பாய் மலர்ந்து கரும்பாய் இனிக்கிறது.
Meenakutty awesome da...😘😘😘😘
 

Ramyasridhar

Bronze Winner
அபயனும் மிளிரும் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அதீத காதல் அருமையோ அருமை. இறுதியில் குழந்தைகள் வந்து செய்யும் சேட்டை அற்புதம். அதனால் மிளிருக்கு ஏற்படும் செல்ல கோபம் கூட அழகு. அற்புதமான பதிவு சிவா மா 👌😍
 
Status
Not open for further replies.
Top