All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

saru

Bronze Winner
Lovely update
Kandipa kapathivan arju
Adukidaila inda ponnu edum edakoodam panni karthikeyanuku sadagama mudiyama irukanum
 

Vidhushi

Active member
கார்த்திகேயனின் கோபம், அதிராவின் பயம்-திகைப்பு, அர்ஜுனின் உறுதி... இதில் எது முன்னிலை பெறும்?

அடைமழையா? அனல் வெயிலா?

Interesting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கார்த்திகேயனின் கோபம், அதிராவின் பயம்-திகைப்பு, அர்ஜுனின் உறுதி... இதில் எது முன்னிலை பெறும்?

அடைமழையா? அனல் வெயிலா?

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰
 

Vidhushi

Active member
அதிரா மேலும் மேலும் நிலைமையை சிக்கலாக்கிக் கொள்கிறாள்; ஆனால், அவள் நிலையிலிருந்து பார்த்தால், தப்பிச்சா போதும்ன்ற மனப்பான்மைதான் வரும்.

மோசஸ் வேற, உதவின்னு அர்ஜுனை இன்னும் ரிஸ்க் எடுக்க வச்சுருவானோ?

இதுல எல்லாமே ஒட்டுமொத்தமா சேர்ந்து அதிராவைதான் குறிவைக்குது...

அடைமழையின் தீவிரம் பயமுறுத்துதோ அதிராவை?

Interesting @Raji anbu sis.
 
Last edited:
Top