All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update raji
Appa sodapal plan potta Magan kaduka matana poya yov
PanAm prestige inda aaluku pasanga mukiyam ila hoom
Ipo thala enga kadathitu poraru
ம்ம்.. சிலருக்கு சமூகம் தான் குடும்பம்..

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Smart அப்பா - Clever மகன்.

அர்ஜுனோட இந்த அதீத நிதானம், அவனோட அடுத்தடுத்த செயல்களில் என்னென்ன தாக்கத்தை/விளைவை ஏற்படுத்துமோ?

காதலுக்கே அர்ஜுன் அப்பா-அம்மா status பார்த்து, இவ்வளவு எதிர்ப்பு சொல்றாங்க.... மகனின் கடத்தலும் தெரிந்தால்?😂😂😂

நீர்நிலையா? அடைமழையா?

Interesting epi @Raji anbu sis💖
நன்றி 🥰..

அர்ஜூன் அப்பா தானே.. பிளேட்டையே மாத்தி மாத்தி போடுவார் பாருங்க...
 

saru

Bronze Winner
Aaatheee inda aaal vera level
Perumbalum pillaikalukagathane ellam seivanga inda Karthikeyan vera ketagiri
Suyanalamilamal pium malai tan
Athira purinjukanum
 

Vidhushi

Active member
இனி, கார்த்திகேயன் அதிரா மூலமாக அர்ஜுனைத் தேடுறதுக்கு உருவாக்கின காரணம் தெரிஞ்சால் அர்ஜுனின் கோபம் எத்தகையதாக இருக்கும்?

இன்னும் அடைமழையிடம் என்ன பயமோ?

Interesting epi @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aaatheee inda aaal vera level
Perumbalum pillaikalukagathane ellam seivanga inda Karthikeyan vera ketagiri
Suyanalamilamal pium malai tan
Athira purinjukanum
நன்றி 🥰

ம்ம் அவர்களே சம்பாதித்து நல்ல இடத்திற்கு வந்தவர்கள் அவ்வளவு சீக்கிரம் தங்களது பிள்ளைகளை நம்பி மாட்டார்கள். இன்னும் முழு அதிகாரம் அவர்களது கையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்..

இவர் அப்படி தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி, கார்த்திகேயன் அதிரா மூலமாக அர்ஜுனைத் தேடுறதுக்கு உருவாக்கின காரணம் தெரிஞ்சால் அர்ஜுனின் கோபம் எத்தகையதாக இருக்கும்?

இன்னும் அடைமழையிடம் என்ன பயமோ?

Interesting epi @Raji anbu sis.
நன்றி 🥰

அர்ஜுனின் கோபம் மட்டுமில்ல காதலும் அதிகரிப்பதை இனி காணலாம்
 
Top