All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

saru

Bronze Winner
Lovely Raji
Nalla kulappi vidranga iva teliyarathiki padila Arjuna kovathuku ilupa pola
Payapulla deep ah poitane
Athi ku epo puriumo
 

Vidhushi

Active member
எதை நினைத்து அர்ஜுன் பயந்தானோ, அதையே அதிரா யோசிச்சு செயல்படுத்தப்பார்க்கிறாளே....

அர்ஜுன் நிறைய மனசுக்குள்ளயே வச்சு அழுத்திட்டு இருக்கான்றமாதிரி தோனுது. அவன் அம்மாவும் அப்பாவும் 'கௌரவம்' பத்தி மட்டுமே நினைக்கிறாங்க...

அதிரா, இனி என்ன செயல்படுத்தினாலும் அர்ஜுன் நினைச்சதுதான் நடக்கவிடுவான். சுதாரிச்சுக்கோ...

இனி அடைமழை அதிராவை மூழ்கடிக்குமோ?

இன்ட்ரெஸ்டிங் @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely Raji
Nalla kulappi vidranga iva teliyarathiki padila Arjuna kovathuku ilupa pola
Payapulla deep ah poitane
Athi ku epo puriumo
நன்றி ☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதை நினைத்து அர்ஜுன் பயந்தானோ, அதையே அதிரா யோசிச்சு செயல்படுத்தப்பார்க்கிறாளே....

அர்ஜுன் நிறைய மனசுக்குள்ளயே வச்சு அழுத்திட்டு இருக்கான்றமாதிரி தோனுது. அவன் அம்மாவும் அப்பாவும் 'கௌரவம்' பத்தி மட்டுமே நினைக்கிறாங்க...

அதிரா, இனி என்ன செயல்படுத்தினாலும் அர்ஜுன் நினைச்சதுதான் நடக்கவிடுவான். சுதாரிச்சுக்கோ...

இனி அடைமழை அதிராவை மூழ்கடிக்குமோ?

இன்ட்ரெஸ்டிங் @Raji anbu sis.
நன்றி ☺️

ம்ம்.. அன்று சொன்ன சம்பவத்தோடு இன்னொரு சம்பவமும் அவனது வாழ்வில் நடந்திருக்கு.. அதனால் தான் இப்படி இருக்கிறான்.

அடைமழை அவளை முழுவதுமாக நனைந்து ஆக்ரமித்து விடும்
 

Vidhushi

Active member
'வாழ்கிற வாழ்க்கையவே மூன்றாம் மனிதனாகப் பார்த்தேன்'-னு அர்ஜுன் பாதிக்கிற அளவுக்கு ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு....

அர்ஜுன் - அகிலா சகோதர பிணைப்பு சூப்பர். தன் தோழி அதிராக்காகவும், அண்ணன் அர்ஜுன்காகவும் அகிலா பேசினவிதம் அருமை.

அர்ஜுனும் தன் எண்ணப்போக்கை அதிராவிடம் சொல்லியிருக்கலாம்; இப்போ இவனுக்குத் தேவையில்லாததா இருக்குறது, பின்னாளில் இருவரையுமே வருந்த வைக்கக்கூடாது.

மழை எப்போதும் களங்கமில்லாதது. அது சேரும் இடம்தான் நீரின் தரத்தைத் தீர்மானிக்குது.

உன் கை சேர்ந்த மழையைக் கீழே விட்டுடாதே அதிரா...


Interesting epi @Raji anbu sis.
 
Last edited:
Top