All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

குடை வேண்டாமே! இப்படிக்கு.. அடைமழை! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indiya pavangala matangala
Enna Ivan
Teliva irukavangale kulambiruvanga
Athi enna seiva
Waitings
நன்றி 🥰..

தெளிவாக குழப்புவான்😂😅
 
Vidhushi

Active member
கணிப்புக்கு அப்பாற்பட்டவனா இருக்கான் அர்ஜுன்.

அதிரா இப்போ சந்தோஷ மனநிலையோட அர்ஜுன் காதலை ஏத்துக்கிட்டாலும், அவளோட பயமும், நம்பிக்கையின்மையும் அப்பப்போ தலைதூக்குதே...

இந்த பயம் அவங்க உறவில் அர்ஜுன் சொன்ன மாதிரி என்ன ஆபத்தை ஏற்படுத்துமோ?

அடைமழைக்குப் பயந்து எப்போனாலும் தப்பிச்சு ஓடுறமாதிரி நிலையா அதிராவுக்கு?

இன்ட்ரெஸ்டிங் @Raji anbu sis.
 
அதிராவோட நிலைமையை சரியா சொல்லிட்டிங்க..

அர்ஜுன்.. முதல்ல டீஸ் செய்து விளையாடினான். அப்பறம் அந்த விளையாட்டே காதல் விளையாட்டாக மாறிவிட்டது. அதற்கு அதிரா தான் காரணம்..

மிக்க நன்றி.. பொருத்தமான பாடல்🥰

ஆனால் அதிராவோட சந்தோஷம் நிலைக்குமா
 
Top