All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis...
Apdi ennatha nadanthathu ava lyf la..
Yaroda photo pathu apdi react pandra:unsure:

Achu koda iruka ava frndship super than bt atha oruthan sariiiiya thappa purinjutu porane yar athu??!:unsure:

Ava அச்சு kaga edutha antha t-shirt bag kandipa Avangakita irukathu nu nenaikaren..

Seekiram follow pandra aalu yaru nu sollunga sis😁😁😁
ovvonnaa theriyavarum... ha ha seekkiram solren... thank you sis....
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஹி அச்சுதன் இருவரிடமும் நல்ல நட்பு இழையோடுது சகோ
இவர்களை பார்த்து சந்தேகிக்கும் முகம் யாருடையது சகோ
😄😄😄😄
நன்றி சகோ... அது சொல்லக்கூடாதே.... பின்னால் தெரியவரும் சகோ...
 

Puneet

Bronze Winner
நிஹி அச்சு மால்ல பண்ண கலாட்டாவ சிசிடிவி ல பாத்து வெகுண்டது ஆருரன் தானா..
சின்னத்திரை ஹீரோ வேற.. நம்ம அம்மிணி ரிப்போர்ட்டர்:unsure:
அவ பேருக்கு பின் இருந்தது ஆருரன் பேரு தானோ:unsure::unsure:
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஹி அச்சு மால்ல பண்ண கலாட்டாவ சிசிடிவி ல பாத்து வெகுண்டது ஆருரன் தானா..
சின்னத்திரை ஹீரோ வேற.. நம்ம அம்மிணி ரிப்போர்ட்டர்:unsure:
அவ பேருக்கு பின் இருந்தது ஆருரன் பேரு தானோ:unsure::unsure:
எல்லாம் பின்வரும் அத்தியாயங்களில் தெரியவரும்... உங்க ஊகம் சரிதானா என பாரப்போம்... மிக்க நன்றி சிஸ்😍😍😍😍
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
கோபம் ஏன் ஆருரன்
நன்றி சகோ😍😍😍 பின்வரும் அத்தியாயங்களில் ஏன் கோபம் என்பது தெரியவரும்...
 
Top