All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... அச்சு and ஆரூண் 😊 😊 😊 semma la கொஞ்சம் nerathulaye rendu perum semma friends aaitaanga... Paaru da namba அச்சு sir love 😍 பண்றாரு யாரு அது....ஆரூண் தான் அவங்க ரெண்டு பேரும் வந்த பைக் accident aanathuku காரணம் ah o my God.... Appo ava perganent ah.... ஆரூண் நீ ava manasula இடம் பிடிக்கிறது romba romba கஷ்டம் pa... சூப்பர் Super pa... Eagerly waiting for next episode
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Semma semma episode.... அச்சு and ஆரூண் 😊😊😊 semma la கொஞ்சம் nerathulaye rendu perum semma friends aaitaanga... Paaru da namba அச்சு sir love 😍 பண்றாரு யாரு அது....ஆரூண் தான் அவங்க ரெண்டு பேரும் வந்த பைக் accident aanathuku காரணம் ah o my God.... Appo ava perganent ah.... ஆரூண் நீ ava manasula இடம் பிடிக்கிறது romba romba கஷ்டம் pa... சூப்பர் Super pa... Eagerly waiting for next episode
Thank you so much ma😍😍😍😍😘😘😘😘
 
Puneet

Bronze Winner
அச்சோ..
நிஹி கணவரை இழந்து குழந்தையோட தனியா நிக்க காரணம் ஆரூரன் தானா😳😳😳😳😳

ஆரூரன் க்கு நிஹியை பாத்தா வர படபடப்புக்கு காரணம் அவனோட குற்றவுணர்வா😥😥😥

இப்போ நிஹி க்கும் உண்மை தெரிஞ்சாச்சு..
ஆருரனை மன்னிப்பாளா😥😥😥😥
காதலிச்சு ஏத்துப்பாளா☺☺
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ..
நிஹி கணவரை இழந்து குழந்தையோட தனியா நிக்க காரணம் ஆரூரன் தானா😳😳😳😳😳

ஆரூரன் க்கு நிஹியை பாத்தா வர படபடப்புக்கு காரணம் அவனோட குற்றவுணர்வா😥😥😥

இப்போ நிஹி க்கும் உண்மை தெரிஞ்சாச்சு..
ஆருரனை மன்னிப்பாளா😥😥😥😥
காதலிச்சு ஏத்துப்பாளா☺☺
நிஹியை பார்த்து வரும் படபடப்பு காதல்.... அதேசமயம் குற்றவுணர்வு... மன்னிச்சு ஏற்றுக்கொள்வாளா இல்லையான்னு பொறுத்திருந்தால் தெரியவரும்;);););) நன்றிப்பா:love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Abi ku accident aanathuku ஆரூண் காரணம் இல்ல ah appo யாரு காரணம்.... அவன் தான் தான் accident பண்ணேன் nu nenaichi kitu இருகான்... Vera enna ரகசியம் இருக்கு அந்த accident la.... Niha vuku avan mela oru நல்ல abbipiraayam வந்துடுச்சி Super.. Appo rendu perum ah ஊரு ku போக போறாங்க... காவியா va தான் அச்சு love 😍 panran ah avan purpose pannitaan... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Thank you so much ma😘😘😘😘😍😍😍😍
 
Puneet

Bronze Winner
ஆருரன் குற்றவுணர்வுக்கு அவசியம் இல்லையா??!
அப்போ அந்த விபத்துக்கான காரணம்தான் என்ன?!

நிஹா எதை மறைச்சு உள்ளூர தவிச்சுட்டு இருக்கா😥😥😥😥
 
kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆருரன் குற்றவுணர்வுக்கு அவசியம் இல்லையா??!
அப்போ அந்த விபத்துக்கான காரணம்தான் என்ன?!

நிஹா எதை மறைச்சு உள்ளூர தவிச்சுட்டு இருக்கா😥😥😥😥
நன்றி பா😘😘😘😍😍😍😍 அது இனிவரும் அத்தியாயங்களில் தெரியவரும்பா
 
Top