All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தையை பழிவாங்க எளிமையான வழி அவர் மகள் வாழ்க்கை தானா? அந்த பெண்க்கு மனம் ஒன்று இருக்கிறது என்று சிலருக்கு புரிவதில்லை என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தையை பழிவாங்க எளிமையான வழி அவர் மகள் வாழ்க்கை தானா? அந்த பெண்க்கு மனம் ஒன்று இருக்கிறது என்று சிலருக்கு புரிவதில்லை என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
ஆமா... பழிவெறியில் உள்ள மனம் எதனையும் நினைக்காது... ஆனால் இனிவரும் காலங்களில் அவனது நியாய மனது விழித்து மறுகும்... தேங்க்யூ மா😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode... Malar அப்பா இறந்து poitaara ஏன் என்ன ஆச்சு போலீஸ் station poitu vanthutaan ஒடனே heart attack vanthu இருக்கு naa enna sonnaga அங்க.... Appo எல்லா panninathu அவருடைய friend thaan பொறாமையால அந்த ஆளு panna velai rendu குடும்பம் நாசம் ah. Pochi... ஒருத்தி enna ஆனா எங்க ponaane theriyala.... Thoppu வீடு la avangala paaththutu.. Avanga panna seiyalala தான் அவரு தற்கொலை pannikitaara... Kanagavel kitayum solla kudaathunu சத்தியம் vaangitaaru... இப்போ என்ன panna poraan avan panna paavathuku.... Semma அடி pola அவன் அம்மா.. Eagerly waiting for next episode
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Malarode appa pavam sis...
tappe pannama kastepattu irukaru...😢😢😢
malar enne aanalo ?????
avala pakamele ava appa erendhutaru....
 
Top