All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் காதல் மீளுமோ சகியே???" - கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super pa... Nice episode.... வானதி ku என்னமோ நடக்க poguthunu thonikite இருக்கு... Athe maari thaan அந்த sathyaraj yum nadanthukuraan nalavelai வானதி correct time ku வந்து kaapathita illa naa enna ஆகி இருக்குமோ... அவன சும்மா இருக்க maataan polaye... இவங்க ரெண்டு பேரும் santhosham ah சிரிச்சி பேசிகிட்டு irukaratha யாரு appadi paakurathu... Malar romba payanthavala இருக்க.... Enna aaga pooguthoo.. Super Super pa... Eagerly waiting for next episode
Thank u pa😘😘😘😘
 

Sonythiru

Suthisha
யார் அந்த கண்ணுக்கு சொந்தக்காரன்.பாவம் மலரு அதுவே நடந்த பிரச்சனைல கொலம்பி இப்பதான் சிரிக்குது அது பொறுக்கலயா.nice ud சிஸ்.
 
Top