All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் கண்ணில் ஏன் விழுந்தாய்???" கருத்து திரி

Stella mary

Bronze Winner
ஒரு வழியா நிரஞ்சனி தனா குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டாள் செந்தமிழ் உன்னோட நீ பண்ண பாவத்தை எப்படி தீர்க்க போற அப்படியே nee மன்னிப்பு கேட்டாலும் நீ செய்தது இல்லை என்று ஆகிவிடுமா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Vijayan Lakshmi

Well-known member
Semma ud pavam thana, thana senthamilai summa viduvala avalpata kastathuku aval adthu enna avanai seya pogiral seekirama ud kodungha mam wating for ur nxt ud
 

Stella mary

Bronze Winner
இந்த செந்தமிழை நீ மன்னிக்காதே தனா எப்படியெல்லாம் கொடுமை படுத்திட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி மன்னிப்பு கேக்குறான் மன்னிப்பு என்ற வார்த்தையை சொல்லக்கூடாது உனக்கு தகுதி இல்லை தனாவோட தாத்தா இறந்ததை கூட சொல்லாமல் மறைந்துவிட்டான் ஆனா தனா நல்ல பதிலடி கொடுத்துவிட்டாள் எவ்ளோ மோசமான ஜென்மம் இவன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த செந்தமிழை நீ மன்னிக்காதே தனா எப்படியெல்லாம் கொடுமை படுத்திட்டு ஒன்னும் தெரியாதவன் மாதிரி மன்னிப்பு கேக்குறான் மன்னிப்பு என்ற வார்த்தையை சொல்லக்கூடாது உனக்கு தகுதி இல்லை தனாவோட தாத்தா இறந்ததை கூட சொல்லாமல் மறைந்துவிட்டான் ஆனா தனா நல்ல பதிலடி கொடுத்துவிட்டாள் எவ்ளோ மோசமான ஜென்மம் இவன் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
தப்புக்கு தண்டனை கிடைக்கும்... தேங்க்யூ மா😘😘😘
 
Top