All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "என் கண்ணில் ஏன் விழுந்தாய்???" கருத்து திரி

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சென்னா சரியான லூசு தப்பே பண்ணாம அவளை கடத்தி வச்சுஇருக்கான்
பின்னாடி அதுக்கு அனுபவிப்பான்... தேங்க்யூ மா😘😘😘
 

Stella mary

Bronze Winner
அடப்பாவி dhana ரொம்ப பாவம்டா இத்தனை கொடுமை படுத்துற மிளகாய்த்தூள் சாப்பாடு கொடுக்கிறையே நீ எல்லாம் மனுஷா ஜென்மம் தானா அவ மேல தப்பே இல்லைனு தெரியும்போது உன்முகத்தை எங்க வச்சுக்க போற sis அப்டேட் atleast வாரத்தில் ரெண்டு நாளாவது குடுங்க romba gap விட்டிங்கனா எங்களுக்கு கதையே மறந்துடும் please
 

Jailogu

Well-known member
Sis,செந்தா இன்னும் என்னென்ன கொடுமை பண்ணுவானோ, நிரஞ்சனா Life அப்படி என்ன நடந்துருக்கும்,Epi அடுத்தடுத்து சீக்கீரம் தாங்க Sis
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி dhana ரொம்ப பாவம்டா இத்தனை கொடுமை படுத்துற மிளகாய்த்தூள் சாப்பாடு கொடுக்கிறையே நீ எல்லாம் மனுஷா ஜென்மம் தானா அவ மேல தப்பே இல்லைனு தெரியும்போது உன்முகத்தை எங்க வச்சுக்க போற sis அப்டேட் atleast வாரத்தில் ரெண்டு நாளாவது குடுங்க romba gap விட்டிங்கனா எங்களுக்கு கதையே மறந்துடும் please
தேங்க்யூ மா😘😘😘 இனிமேல் அப்படி தான் வரும்மா....
 
Top