All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே!!!கிருத்திகா அக்கா❣️❣️
இங்குட்டு வந்தாச்சுஉஉஉ...
கதையை படிச்சுட்டு நாளைக்கு வாரேன்🙌🙌🙌💃💃💃💃💃
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே!!!கிருத்திகா அக்கா❣️❣️
இங்குட்டு வந்தாச்சுஉஉஉ...
கதையை படிச்சுட்டு நாளைக்கு வாரேன்🙌🙌🙌💃💃💃💃💃

Hye 😍😍😍😍 வெல்கம்யா
டாங்க்சுசுசு 😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருத்தி கா!!❣️
தட்சாயினி ஜெய்மி இளமதி அமிழ் னு பேரெல்லாம் சூப்பரோ சூப்பர்🙌🙌🙌🙌

என்னடா இந்த பார்பி மேக் தட்சி கூட ஒட்டும் போதே நினைச்சேன்..இது பிரிக்கறதுக்கான ஒட்டுதல்தான்னு.. அதே போல பன்னீட்டிங்கலே.....

என்ன பழைய காதல்...அதான் பழசு ஆகிருச்சுல..விட்டுட்டு போக வேண்டுடியது தான...பாவம் தட்சி...

மதி தான் ஹீரோவா...😾😾😾

கல்யாண போட்டோ பாக்குறானு சொல்லியிருக்கீங்க...😬😬

அப்போ தட்சி மதிக்கு கல்யாணம் ஆகிருச்சா...🤔🤔🤔🤔 மதி கூட தானா...

ரொம்ப இயல்பா கொண்டு போறீங்க கதையை😍😍😘...

சூப்பர் வெய்டிங் பார் நெக்ஸ்ட் எபிஸோட்🙌🙌🙌🙌❣️
 

Chitra Balaji

Bronze Winner
பரவால naa kuda பயந்த thaakshi eppadi react pannuvaanu but avalodaya reaction ah பாத்தா கடந்து வந்துடுவா nu தான் தோணுது..... Appram ஏன் கல்யாணம் ஆகி எதோ parikoduthava maari irukkaa enna aachi nu தான் puriyala.... மேக் ethuku avala வீடு ku குப்பிட்டு இருக்கா athuku avvallavu thayakkam.... அங்க என்ன aaga poguthu nu. Theriyala... Super Super maa...
 
Top