All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கார்த்திகாவின் "கரை தேடும் ஓடுங்கள்" - கருத்துத் திரி

Lakshmivijay

Well-known member
வாழ்த்துக்கள் கார்த்திகாசிஸ் 💐💐💐
சூப்பர் சிஸ் :love::love::love: அருமை ☺☺☺
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதார்த்தமான ஆழமாக சிந்திக்க வேண்டிய கதை.....நல்ல எதிர்காலத்தை உருவாக்குகிறேன் என்று குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்குகிறார்கள் இன்றைய பெற்றோர்கள்.......வேலைக்கு சென்றாலும் பள்ளி நேரம் முடிந்த குழந்தைகள் திரும்பும் போது அவர்களுடன் தானும் வீட்டுக்கு திரும்பும்மாறு பாத்துக்கொள்ள வேண்டும்.......பெற்றோர் அன்பு அரவனைப்பு இல்லாத காரணமே பெரும் குற்றங்களின் அடிப்படை......ஆண் பிள்ளைகளுக்கு பெண்கள் சிறப்பை சொல்லி சொல்லி வளர்பதே சிறப்பான செயல்முறை.....அடுத்து சட்டங்கள் கடுமையானத்தான் குற்றங்கள் குறையும்........கதையின் களம் அருமை அக்கா👏👏👏👏👏👏#பெண்கள்#விழிப்புணர்வு
 
karthikaganesan

Thanks sisy 😍

இது என்னோட பர்ஸ்ட் ஸ்டோரி கதை கொஞ்சம் பெருசா கொண்டுபோக நினைச்சேன் ஆனா சுருக்கமாக முடிச்சிட்டேன் ... உங்களோட ரிவ்யூ சூப்பர் ரொம்ப ரொம்ப சந்தோஷம் என் கண்னு வேர்த்துடுச்சி... நன்றி சகோ 😍😍😍😘 🌺
 
Top