All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Anupradeep

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava annaku enna thandanai vachurukanu romba aavala iruku sis en baby kalakuran aanalum kastapaturan athan kastama iruku
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... சிந்துஜா solrathu oru விதத்துல correct இல்ல ah... Ithaninaal ava விலகி போகும் pothu mukilesh avala adjust pannikitu husband ah avala உ‌ரிமை ah avala nerungalaya இப்போ ரதி ஏன் அந்த maari seiya kudaathu ava solrathu thaan correct.... Paakalam enna panraanu... விக்னேஷ் nuku semma punishment Super... இந்து kita என்னமோ மர்மம் இருக்கு என்ன அது mukilesh ah பாத்து ava ஏன் அதிர்ச்சி aagara athu thaan puriyala... Something is fishy.. Super Super Super mam.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
சிந்து உண்மையான நட்பா அவளுக்கு அறிவுரை சொல்லிருக்கா..
இனியாச்சு நல்லதே நடக்க நினைப்போம்..

இந்துஜா தத்தெடுக்க சொல்லுற அந்த குழந்தை தேவ்ராஜ்க்கு பொறந்ததா?? இல்ல இந்துக்கே தானா????

அவனுக்கு முகில் வச்சிருக்க தண்டனை என்ன?!
நைஸ் யூடி சிஸ்😄😄😄
 
இந்துவின் நடவடிக்கை யாவையும் ஏதோவொரு மர்மமாகவே இருக்கு சகோ

முகிலேஷ் ரதியை மன்னிப்பான சகோ

இந்துவுக்கும் முகிலேஷ்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையா சகோ
😍😍😍😍😍
 

Mohana govindaraj

Bronze Winner
இந்துவிற்கு தேவராஜ் பற்றி தெரியும் என்று நினைத்தேன் ...
Nice update sis.
 

PriyaPraveen

Bronze Winner
Sindhuja munna sonnappa ketkama kadaisila Prathi ava kitta tha ellathayum sollittu irukka...kaalam kadanthu gnanothayam...
Indhu Devku ean ivlo support pandra...
Vigneshku nalla treatment Mukila koduthuttan....
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sindhuja munna sonnappa ketkama kadaisila Prathi ava kitta tha ellathayum sollittu irukka...kaalam kadanthu gnanothayam...
Indhu Devku ean ivlo support pandra...
Vigneshku nalla treatment Mukila koduthuttan....


Thank u so much dear😍😍😘😘🙏🙏 ellathukkum poga poga vidai kidaikkum sago.....
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்துவிற்கு தேவராஜ் பற்றி தெரியும் என்று நினைத்தேன் ...
Nice update sis.



மிக்க நன்றி மா 🙏🙏😍😍😘😘 புதிர்கள் சீக்கிரம் உடைபடும் சகோ...
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்துவின் நடவடிக்கை யாவையும் ஏதோவொரு மர்மமாகவே இருக்கு சகோ

முகிலேஷ் ரதியை மன்னிப்பான சகோ

இந்துவுக்கும் முகிலேஷ்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையா சகோ
😍😍😍😍😍


மர்மங்கள் சீக்கிரம் உடைபடும் சகோ மிக்க நன்றி 😍😘🙏
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிந்து உண்மையான நட்பா அவளுக்கு அறிவுரை சொல்லிருக்கா..
இனியாச்சு நல்லதே நடக்க நினைப்போம்..

இந்துஜா தத்தெடுக்க சொல்லுற அந்த குழந்தை தேவ்ராஜ்க்கு பொறந்ததா?? இல்ல இந்துக்கே தானா????

அவனுக்கு முகில் வச்சிருக்க தண்டனை என்ன?!
நைஸ் யூடி சிஸ்😄😄😄


என்ன sisy இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க 😁😁😁 ஹஹஹஹ பட் கதை என்னனு பார்ப்போம் 😜😜😜 மிக்க நன்றி சகோ மன்னிக்கவும் தாமதமான pathilukku
 
Top