All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் மன்னவா!" - கருத்து திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis அபி அண்ட் மதி ரெண்டு பேரோட கல்யாணத்தையும் ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்ற ஏகதாளத்தில் யுகன் எப்படி பேசிகிட்டு இருக்கான் உனக்கெல்லாம் ரொம்ப திமிர் அதிகம் உன்னை போன்ற பிராடுகளுக்கே இத்தனை திமிர் தெனாவட்டு இருந்தால் நேர்மையாய் வாழும் அபிக்கு எப்படி இருக்கும் நீயெல்லாம் வெறும் சுண்டைக்காய் பயல் தான் அபி முன்னாடி 😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠

உன்னோட அம்மா அப்பா ரெண்டு சொல்றாங்க இல்ல மதிக்கு கல்யாணம் ஆகிவிட்டது அவள் இனிமேல் உனக்கு சொந்தமில்லை அவன் கேட்கமாட்டேங்கிறான் அவள் இப்போ அபியின் மனைவி உன்னோட காதலி இல்லை ஞாபகத்தில் வைத்துக்கொள் 💞💞💞💞💞💞💞💞💞💞🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️

இந்த மதி அபி கூப்பிட்டால் போகாம அங்கேயே நின்றுகொண்டு அபியை அவமானப்படுத்துறாள் அவள் அம்மாவின் பெயர் சொன்ன பிறகுதான் மேடம் கொஞ்சம் அடங்குறாங்க அபியின் பேச்சை கேட்காமல் யுகன் வீட்டில் நீ இருந்ததுக்கு இப்போ கடுமையான தண்டனை காத்துட்டு இருக்கு மதி நீ தப்புக்கு மேல் தப்பு பண்ணிக்கிட்டு இருக்க யுகனை நம்பி அவன் வீட்டுக்கு போன நீ அபியை நம்பவில்லையே அவன் உன்னை கல்யாணம் பண்ணியது வேண்டுமானால் நேர்மை இல்லாத வழியாய் இருக்கலாம் ஆனால் நீ யுகன் கூட போனதால் தான் முன்னால் காதலனோடு போய் இருக்க என்று திட்டுறான் உன்னை பற்றி முழுவதும் அவனுக்கு தெரியும் நீதான் அவனையும் அவன் அன்பையும் புரிந்துகொள்ள முயற்சி எடுக்க மாட்டேங்கிற யுகன் ஒரு பிராடு😈😈😈😈😈😈😈😈😈 அவனை தயவுசெய்து அபியோடு compare பண்ணாதே அதனால் அபி உன்னை அசிங்கமாய் திட்டினான்

அதுவும் அபியின் முன்னால் யுகனை என்னோட யுகன் உங்களை மாதிரி அலையுறவன் இல்லை என்று சொன்னால் அவன் சும்மா இருப்பானா உனக்கு தண்டனை கொடுத்துட்டான்🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ நீ அவனை கெட்டவனாவே உருகவகப்படுத்தி வைத்திருக்க அபி உண்மையில் எவ்ளோ பாவம் தெரியுமா அவனை மாதிரி ஒரு கணவன் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

இந்த யுகன் அவன் மாமா மருது அவனுக்கு திமிரு தெனாவட்டு மனிதர்களை மதிக்கும் தன்மையே இல்லை டிரைவர் என்றால் அவனும் மனிதன் தான் உன்னோட பொண்டாட்டியையே நீ மதிக்கிறதில்லை பின்ன எங்க அடுத்த மனிதனை மதிப்ப அதெல்லாம் உனக்கும் சரி உன்னோட மருமகன் யுகனுக்கும் சரி வரவேவராது அடுத்தவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வர சொல்லி உன் மாமா கிட்ட அந்த திமிர்பிடித்தவனும்😡😡😡😡😡😡😠😠😠😠😠 உனக்கு உதவி செய்ய போறானாம் என்ன மனிதர்கள் டா இவர்கள்👿👿👿👿👿👿👿👿 உன்னோட அம்மா உனக்கு நிறைய செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்காங்க இப்போ அதுக்கான பிரதிபலனை அனுபவிக்கிறாங்க 😣😣😣😣😣😣😣மதியை அடைந்தே ஆகவேண்டும் என்ற வெறி யுகனுக்கு மதி இவன் கூப்பிட்டதும் வந்துவிடுவாளா பார்ப்போம் என்ன ஒரு ஸ்டராங்கான நம்பிக்கை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

மதி அவசரப்பட்டு தூக்கு மாட்டிக்கொள்ளாதே உன்னோட உயிர்கூட அபியை கேட்டு தான் பிரியும் so இப்போ கண்டிப்பா அபி உன்னை காப்பாற்றிவிடுவான்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

இப்போ உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறதா sis
 
Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நான் இப்போது நலம் டியர் :smiley6::smiley6: நீங்கள் எப்படி இருகிறீர்கள்?? கருத்து பதிவு அயர்ந்து விட்டேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... யுகன் மதியை சுற்றி வந்தால் அபியும் தான் எப்படி பொறுமையாக இருப்பான்?? என்ன நடக்க போகிறதோ பொறுத்திருந்து பாருங்கள் தோழி.... மிக்க நன்றி மா :smiley12:smiley12:smiley15::smiley14::FlyingKiss::smiley3::smiley2::smile1:
 
Chitra Balaji

Bronze Winner
Ooooo... Register yum panni irukkan avanga marriage ah athuyum ava அம்மா oda சாட்சி கையெழுத்து போட்டு.... வரவே maatenu sonnavala ava அம்மா va vechi miratti kutikitu vanthutaan.... Ava விருப்பம் இல்லமல் ava kita avan அந்த maari nadanthukurathu romba romba thappu.... Yugen avanodaya மாமா va பாத்து avala kutikitu vara help kekuraan.... அவரு பெரிய அரசியல் வாதி ah antha ஆளு கட்டின பொண்டாட்டி ah ve அந்த பேச்சி பேசுறான்... Iva சாக poraala... Super Super maa... Semma episode
 
Top