Banumathi Balachandran
Well-known member
Nice story sister
அபிஜித் பார்கவி அருமையான ஜோடி
கதை ஆரம்பத்தில் இருந்தே நகைச்சுவையாக இருந்தது
அபியின் கதாபாத்திரம் மிக அருமை செமயா சிரிக்க வைத்தான்
அவன் ஷாலினியிடம் நடந்து கொள்வது நல்ல நகைச்சுவை
கிளைமாக்ஸிலா கூட அவளை கீழே விட்டு இடுப்பை ஒடித்து நகைச்சுவையாக இருந்தது
மிக மிக விரும்பி ரசிக்கும் படி இருந்தது