All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் கொண்(ட)ற தேவதை-கருத்து திரி

Uma

New member
Hi mam..
Have u finished ur story? Really it is unpleasant to read ur story.. not giving regular ud.. but oneday when v saw ur story is over and taken ur story thread.. this happened for ur two stories..
If u have time and can give regular ud .. u do otherwise don't write.. v r spending our time and money to read online story.. but u writers are very irresponsible..
Not only u many writers in this website started writing stories and left inbetween.. don't know when they are giving ud and finishing the story..
Many writers don't post their story in completed story thread..
 
Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வணக்கம் உமா
நீங்க சொல்றது புரியிது, ஆனால் எங்களுக்கும் குடும்பம் இருக்கு,எல்லாருக்கும் உடல் நிலை ஒரே மாதிரி எப்பவும் இருக்காது, அதையும் மீறி தான் நாங்க எழுதுறோம்,எனக்கு ஒற்றை தலைவலி இருக்கு தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்க்கும் போது கண்டிப்பாக தலைவலி வரும்,அதையும் தாண்டி தான் எழுதுறேன்,நாங்க மிஷன் கிடையாது, உங்கள் கோபம் சரியில்லைன்னு நான் சொல்லலை அதே சமயம் எங்கள் நிலைமையும் உங்களுக்கு புரியனும்,நாணயத்துக்கு மற்றொரு பக்கமும் உண்டு,இங்க நாங்க பணத்துக்காக பதியலை,அப்புடி பணம் மட்டும் தான் தேவைன்னா அதுக்கு அமேசான் இருக்கு,நேரடியாக புக் போடுற ஆப்சன் இருக்கு,ஆனால் அதை நாங்க செய்யலை,நான் செய்யலை,கதை முடிந்து முதல்ல ஒரு வாரம் டைம் குடுக்குறோம்,அதுக்கப்புறமும்,படிக்க நேரம் வேணும்ன்னு கேட்டு மீண்டும் நேரம் கொடுக்கிறோம்,அதன் பின்னர் தான் லிங்க் எடுக்குறோம்.அப்புறம் மறதி மனித இயல்பு முடிந்த வரை இனி மறக்காது completed link la போட்டுறேன்.
 
Top