All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow excellent,sanju yenna ma avanga ammavuku theriya mele pottu vangran.saran oru valiyel game kondu ponna sanjay thanuku therintha mathri game kondu poha poran.
நன்றி..

ஹா.. ஹா.. ஆமா.. இது சரண் vs சஞ்சய்
 

Chitrasaraswathi

Well-known member
ஏன் சஞ்சுவின் காதல் ஒருதலைக் காதலா. சஞ்சுவைவிட எங்களுக்கு தான் மனம் வலிக்குது
 

Chitra Balaji

Bronze Winner
O my God என் செல்ல kutty ah feel panna vechitaa le..... கள்ள காதல் nu vera sollitaa paavi..... சஞ்சய் ku வலிக்க vechita..... Paavam சஞ்சய்... Mindu வந்துடுவான் ah.... Vanthudanum..... Mithra அவன வெறும் crush ah மட்டும் தான் paakurenu sollita... அவன avalodaya vana paakka முடியலயாம்.... Mithra enna poruththa varaikum கொடுத்து veikkala சஞ்சு kadaikka.... Super Super maa... Semma semma episode
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் சஞ்சுவின் காதல் ஒருதலைக் காதலா. சஞ்சுவைவிட எங்களுக்கு தான் மனம் வலிக்குது
மித்ரா.. அவ்வாறு நினைக்கிறாள்.. ஏன் அப்படி என்று நினைத்தாள் என்றுப் பின்வரும் யூடிகளில் தெரிந்து விடும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God என் செல்ல kutty ah feel panna vechitaa le..... கள்ள காதல் nu vera sollitaa paavi..... சஞ்சய் ku வலிக்க vechita..... Paavam சஞ்சய்... Mindu வந்துடுவான் ah.... Vanthudanum..... Mithra அவன வெறும் crush ah மட்டும் தான் paakurenu sollita... அவன avalodaya vana paakka முடியலயாம்.... Mithra enna poruththa varaikum கொடுத்து veikkala சஞ்சு kadaikka.... Super Super maa... Semma semma episode
மித்ரா பாவம்.. அவளுக்கு ஏன் சாபம் கொடுக்கறீங்க..
 
Top