All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
saசெமையா இருக்கு. மித்ராவின் first love சஞ்சு. very cute. இனி அவனை கையில் பிடிக்க முடியாது. love u sister
நன்றி.. ஹா.. ஹா.. ஆமா பிடிக்கு அடங்க மாட்டான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிஅக்காஆஆஆ...
இனி சஞ்சுவ கைல பிடிக்க முடியுமாஆஆஆஆ......
இனி மித்ரா செத்தாஆஆடாஆ..
சும்மாவே உனக்கு ஜெய் மேல காதல் இல்லனு சொல்லுவான்...
இனி அவளோட முதல் காதல் இவதானு தெரிஞ்சப்பூறம் என்ன வெல்லாம் சொல்லுவானோஓஓஓ....
வெய்டிங்.....😻😻😻
அவனோட அடுத்த டார்கெட் அதுதான்..ஹா.. ஹா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithra neeye first puppy love nu Sanjay nu solliteye.avene yeppadi gap kidaikum athula poonthu vilayadalamnu parkaravan.sanjay summuve aruntha value ippo rekkai vera mulaichurume.awesome.
ஹா.. ஹா.. ஆமா சரியா சொல்லிட்டிங்க.. இனி விட மாட்டான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா 😂🤣🤣நான் நினைத்தது போலவே இருந்தது சஞ்சய் யின் ப்ரொபோஸல் 🤣🤣🤣🤣 மித்ரா, ஜெய் யுடன் ஏற்பட்ட காதலை பற்றி பேசியதால் மனம் வாடியிருந்த சஞ்சய் யை மித்ராவே தன் பப்பி லவ் பற்றி பேசி குளிர வைத்துவிட்டாள் 😍 இப்போது புரிகிறது அவள் பள்ளி நாட்களுக்கு செல்ல வேண்டுமென ஏன் விரும்பினாள் என்று. அவள் சொல்ல சொல்லவே புரிந்து விட்டது அது நம் சஞ்சய் யை தவிர்த்து வேறு யாராக இருக்க முடியுமென்று. அவன் ஒரு யூனிக் பெர்சனாலிட்டி அல்லவா 😍 பள்ளி நாட்களில் அவன் செய்த சேட்டைகளை அவள் சொல்ல சொல்ல, நான் அதை மிகவும் இரசித்தேன். பள்ளி பெயர் மற்றும் அதன் விவரங்கள் சொல்லிவிட்டு அவன் முகத்தில் அரும்பிய புன்சிரிப்பை பார்த்து இவள் "நோ நோ, நோ வே " என்பதும் இவன் "எஸ்" என்பதும் செம செம 👌👌👌 மித்து...... இனி நீ காலி . பெண்டுலம் போல் ஊசலாடி கொண்டிருந்த அவன் மனது, அவளுடைய முதல் காதல் தன் மீது தான் என்று அறிந்தவுடன் குத்தாட்டம் போடாத குறை ஒன்று தான். சஞ்சுஊ ஊ ஊ ........ " யூ என்ஜாய் திஸ் மொமென்ட் டா " உன்னுடன் சேர்ந்து நாங்களும் தான்🙌😍
வாவ்.. நன்றி.. நான் எழுதர ஒவ்வொரு வரியையும் இரசித்து படிக்கறீங்க..

ஆமா.. இனி அடங்க மாட்டான்.
 
Top