All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aneha Sanjay ye eppo vaipu kidaikunum kathukittu irrukan avanuku support pannra mathri ippadi oru dare topic kudathachu.excellent.
கிடைத்த வாய்ப்பை அவன் எப்படி யூஸ் செய்யரான்னு பாருங்க🤣😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ரா பயந்தது போல் சஞ்சய் எல்லோர் முன்பும் ஐ லவ் யு சொல்லிடுவானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அதற்கு அழகா ஒரு விளக்கம் சொல்வான் நீங்களும் தலையில் அடிச்சிப்பீங்க🤣😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரிடமாவது ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன் அவன் கண்கள் மித்ராவை நோக்கினாலும், அவன் என்ன செய்வான் என்பது அவன் ஒருவனே அறிவான். சஞ்சு என்ன செய்ய போகிறான் என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.
வெரி ட்ரூ வெரி ட்ரூ😂🤣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் மித்ரா புள்ள பயந்டுதுடுச்சி:LOL:எதிர்பாக்குரத Seitha sanju ellai sanju is very different 😍😍😍😍😍😘
எஸ் அவன் வித்தியாசமானவன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்காஆஆஆஆ.....
இந்த சஞ்சு பையன நம்ப முடியாதுஉஉஉஉஉ....
கடைசில டக்குனு பல்ட்டி அடுச்சுஉஉஉ
எதாச்சும் ஒரு பாய்க்கு ப்ரொபஸ் பன்னீட்டுஉஉஉ....
யாராச்சுகாகும்தான சொன்னீங்க...
கேர்ள்னு சொல்லலியேனு சொன்னாலு சொல்லிருவான் ப்ராடுஉஉஉ பையன்....
வெய்டிங்....💓
அவனை சரியா புரிஞ்சு வச்சுருக்கே🤣😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanjay's vilaiyattu thanam plus smartness kandippa Mithra kitte solliduvaan...

Sollitene en kadhala nu paada poraan :smiley15:

Mithru feelings oda vilaiyada maatan nu thonarthu... Raji next episode la sollungo...
அவன் காதலை சொல்ர விதமே வேற மாதிரி இருக்கும்😉😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Eppadi patta situationla kondu vanthu ud ya
Mudichirukeenga.aduthu enna panna porannu theriyalayennu kulamba vachu irukeenga .niraya option irukku.engalukku mattum illaama storyla varavangalukkum serthu sanju moolamaaga periya bulb kodukirathu,mithu voda bp raise panrathu, mithu kittaye love solrathu ippadinnu pala option.enna seiyya poreenga rajikka
enna seiyya poreenga.ippadi pulamba vittuteengale rajikka.miss your last 2 lines.
ஹா.. ஹா.. ரொம்ப சிம்பிள்😂🤣

தேடி தொலைத்தேன் உன்னை.. காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்) மாதிரியான அழுத்தமான லவ் ஸ்டோரிக்கு தானே வந்துச்சு வர்ஷீ.. சஞ்சு கதைக்கு குஷி தான் வருது😂😂
 
Top