All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma...super epi...
என்ன இந்த மித்ரா டக்குனு பிரெண்ட்ஸ் னு சொல்லிட்டா...
நான் இன்னும் நாலு எபிக்கு முறுக்கி கிட்டு சஞ்சுவ சுத்தல்ல விடுவானு நினைச்சேனே
(சரி சரி ப்ரெண்ட்ஸ் ஆகுறதுக்கும் சுத்தல்ல விடறதுக்கும் என்ன சம்பந்தம் அத இப்பக் கூட செய்யலாமேனு நீங்க சொல்றது புரியுது..)😉😉😉😉
நண்பன் தானே
அன்பன் இல்லையே😅😅😅😅
அடேய் சஞ்சு நீ அடிச்சதுக்கு பேரு கிஸ்ஸு அதுக்கு நீ ஒப்பீனியன் வேற கேட்குற....உன்னையெல்லாம்
அவ அடிச்சதுல தப்பே இல்லடா....
என்னது ஃபெயிலான கிஸ்ஸுக்கு இந்த அடி ஓவரா.....
நீ ஃபெயில் ஆனதால தாண்டா இந்த அடியே.....
ஓகே பிரண்ட்ஸ் ஆகிட்டீங்க..
அடுத்து என்ன பண்றதா உத்தேசம்......😎😎😎😎😎
ராஜிமா பண்ணை வீடு எப்போ வரும்....😍😍😍😍😍
நீங்களே சொல்லுங்க.. சஞ்சு மாதிரி ஒரு ஆளை பார்த்த அவன் கூட பழகணும் பிரெண்ட்ஸ் ஆகணுன்னு தானே தோன்றும்.. அதுதான் அவளால ரொம்ப முறுக்க முடியல..

ஹா.. ஹா.. அதென்னவோ உண்மை தான்.. லவ் பொறுத்தவரை அவன் பால்வாடி பையன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுநாள்வரை சண்டை போட்டுக்கொண்டு இருந்த இருவர் நண்பர்களா மாற்றம் வந்துள்ளது இனி சஞ்சய் மித்ராவின் மனதில் இடம்பிடிப்பானா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
மித்ரா.மட்டும் தான் நட்பை கேட்கிறாள்.. சஞ்சு நிலையே வேற😂😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு மயக்கிட்டான் மித்ருவ ப்ரண்ட்ஸ் ஆஆ ஆஆ அப்புடியா ராஜிமா😏
சஞ்சுவால் பிரெண்டா பழக முடியுன்னு நினைக்கறீங்களா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanjay unakku nigar nee mattum thaan... chance illa...

Sanju kanna unnai Mithru sachiputta da...

Very interesting story Raji (y)
நன்றி..

ஆமா சஞ்சு ஒரு.மாஸ்டர் பிஸூ...
 
Top