All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😊😊😊😊😊😊 இப்படி ஒரு. Kiss ah உலகத்துல எவனும் அடிச்சி இருக்க மாட்டாங்க டா 😊😊😊😊😊😊..... Sanju solrathu correct avaluku evvallavo fans ava mela crazy ah இருக்காங்க athu maari சஞ்சய் ah நினைச்சி kitu எப்பயும் போல இருக்க வேண்டியது தானே.... Ethuku ava என்ன panraanu note pannikite avana kuththam sollanum.... Ennoru vishayam correct ah sonna enna தான் manasu சரி இல்ல naalum குடிச்சி இருந்தாலும் யாரு nu. தெரியாதவ na kiss 😘 adipaala appo avalukun something இருக்க avan mela.... வெளிநாட்டு model ஜெயிச்சி taaru Super... அவரு விவசாயி family la irunthu வந்து irukaaru... Oru lady elimination aayachi... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode
அந்த முதல் வரி.. ஹா ஹா ஹா.. சரியா சொன்னீங்க இப்படி ஒரு கிஸ்ஸை யாரும் அடிச்சுருக்க மாட்டாங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்தவாட்டி கிஸ் அடிக்கும்போது கரைட்டா லிப்ப டச்சு பண்ணிடனும்;):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:👌raji
முதலுக்கே மோசமாக போகிறது.. ஹீ ஹீ.. ஹீ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really ithu feel good story than mam so sweet neenga yen intha storyku hrithik roshan photo podala
வாவ் தேங்க்ஸ்...

கதை கொஞ்சம் எல்லாருடைய மைன்ட்டிலும் பிக்ஸ் ஆகட்டும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த போட்டியில் கொடுக்க பட்ட டாஸ் அருமை சகோ

சஞ்சய் ... மித்ரா ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் அருமை சகோ

😲😲😲😲😲😲
நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. பயபுள்ள கிஸ் சரியாக கொடுக்க தெரியவில்லையே??? சொதப்பிவிட்டான்!!!
ஆமாம் பயபுள்ளைக்கு பழக்கம் இல்லை தானே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆட்டம் அருமையாக தொடங்கியது. போட்டியாளர்களை சஞ்சு உற்சாக படுத்திய விதம், நெற்கதிர்களை அவர்கள் வீணாக்க விடாமல் பார்த்துக்கொண்டது, அநேஹாவின் கொண்டை அவிழ்ந்தவுடன் அவளுக்கு போட்டிக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அதை கட்டிவிட்டது என அனைத்தும் அற்புதம். அக்க்ஷராவுடன் இலகுவாக பேசி அவள் தோல்வியையே மறக்கடித்து விட்டான். சரண் செய்த செயல் இன்றைய ஊடகங்கள் டிஆர்பி காக செய்வதை எடுத்துரைப்பதாக இருந்தது. மொட்டை மாடியில் அம்மூவரும் சஞ்சுவை புகழ்ந்து தள்ளியதை மித்து கண்டுகொள்ளாததை போல் காட்டிக்கொண்டாலும், அவள் ஆழ்மனதில் அது பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். சும்மா இருந்தவனை சீண்டி விட்டு விட்டாள். அவளிடம் ஏற்படும் தடுமாற்றம் நடிப்பா என்பதற்கு நிச்சயம் இல்லை என்று அவன் பதில் உரைத்த விதமே செமையாக இருந்தது. அதன்பின் தொடர்ந்த அவன் உரையாடல், எதையும் விடுக்க முடியா வண்ணம் அனைத்தும் இரசிக்க வைத்தது. அவளின் மனதை அவன் உரைத்ததில் அவள் வாயடைத்து போய் நிற்கிறாள். சஞ்சய்யின் பேச்சும் செயல்களும் மித்துவை மேட் டாக வைப்பதற்கு முன் நம்மை அவன் மேல் பித்தம் கொள்ள வைத்துவிட்டது என்பதே உண்மை.பதட்டத்தில் இடத்தை கோட்டைவிட்டாலும் கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு அவன் கேட்ட நூதன மன்னிப்பு கூட அவ்வளவு அழகாக இருந்தது 😍
மிக்க நன்றி..

சஞ்சய் யுனீக் பீஸ்.. கதை முடிவதற்குள்.. இவனும் மறக்க முடியாதவனாகி விடுவான்.

கிஸ் அடித்ததே தப்பு அதற்கு மன்னிப்பு கேட்காமல் சரியா கிஸ் அடிக்காததிற்கு மன்னிப்பு கேட்பது நுதனம் தானே..! ஹா ஹா ஹா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima semma semma epi..........😍😍😍😍
Vivasayam paththi game ellam vechathu super.....
Kiss Just miss ayeruche 😂😂😂😂
நன்றி.. மிஸ்ஸானதை சரி செய்திரலாம்
 
Top