All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

PriyaPraveen

Bronze Winner
Rithvi Nithya vendi ennannamo pandran,aana Nithya ne enna pananlum na sariya irukkanu peachulayum seyalayum katra...
Pavam Rithvi nilai andru Nithya kodutha valiya ippa unaruvan Nithya maruppala varthayala...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. இருவரின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பேசும் வார்த்தைகளையும் மிகவும் ரசிக்கிறேன்.
நன்றி...😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super raji maa... Semma semma episode.... அவனும் எப்படியாவது avala maathidanumnu nenaikiraan but athu romba கஷ்டம்... அவனே அந்த தக்காளி சட்னி ah சரி pannitaane அறிவு... Avalodaya plate la irunthu vera sapptutaane..... Avaluku appram thaan athu purinjithu.... எங்க kombu காணும் la vettiyachaam.... அவளையே வெளிய kutikitu போக vechitaan... Common wealth போட்டி தொடக்கம் பார்த்துட்டு vanthutaanga... Next day வெளிய போகும் pothu அங்க நடந்த betting சண்டை... First time அவன் போட்ட சண்டை ah pathi பேசி avana அந்த சண்டை la கலந்துக்க vechitu appram thaan ava seithathe unartha... அவனும் அந்த ஆளு kita semma அடி வாங்கிகிட்டு இருக்கான்... Avaluku thaan avan அடி vaanguraanenu ஒரே கவலை ah pochi..... Ava encourage பண்ணா thaan அடிப்பேன் nu solli... அவளும் solli முடிச்ச ஒடனே takkunu avana avvallavu nekka அடிச்சிட்டு vanthutaan... Nithya vuku thaan avvallavu kovam... Annaiki நடந்ததை அவளே Yosichi பாத்த appram thaan avan panninathu purinji rendu பேருமே கொஞ்சம் neram அப்படியே paathukite irunthu taanga.... அவன் ethir paaththa avalum... அவன் ethir பாத்தா அவளும் avangalluku தெரியாமலே pannikitaanga.... இனிமேல் என்ன.... Super Super Super pa..eagerly waiting for next episode
நன்றி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் இருவரும் தொலைத்த வாழ்க்கையைத் தான் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி 😍

ஆமாம் 😌
 
Top