All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvi Nithya superb character...
antha ageku taguntha pola peachu,gurumbu and maturity ellam kamichurkinga....interesting going...
நன்றி.. 😍

வயதிற்குரிய வசனங்கள் குணங்கள் என்னால் முடிந்தளவு கொண்டு வர முயற்சித்தேன் சரியா வந்திருக்கு என்று சொன்னதிற்கு நன்றி.😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhal enbathu valiyai mattumalla suhamana nenaivuhalayum tharum enbathai alahaha Soli irukirenga... Hats off u akka... Keep rocking...
நன்றி..😍

நினைவுகள் தொடரும். 😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice epi. அதிலும் உதட்டோர குறு சிரிப்பு. Sema expression.. அழகிய கவிதை
நன்றி 😍

அவர்களின் உணர்வுகளோடு கதை நகர்த்த வேண்டும்.. அந்த ஃபீலும் படிக்கிறவங்களுக்கு கிடைக்குது என்பதில் மகிழ்ச்சியே
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eppo eruvarukkummaturityvanthullathu ennudan oodivara thayaara entru avan kurumpudan kettathai azhakaha maraithu vittal nithi revik thaan kettathai marathiruppaan enakku santhegam thaan super thoolviyilum evvalavu santhosham varumaa arumai mam(viji)
வாவ்.. நன்றி..😍

அந்த வார்த்தையை நீங்க நினைவு வச்சுக்கோங்க.. ஏன் என்று சில யூடிகள் கழித்து நான் ரீசன் சொல்கிறேன்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sarvesh eppadi Ritvik's athey dialogue sollaran...Nitya's pain romba adhigama theriyarthu...Ritvik enna aanan….what's Ritvik's full name? Yetho suspense as usual vachi irukkel illaiya Raji :unsure:
ஹா..ஹா.. நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க.. இது சாதாரண காதல் கதை தான்..😇

நன்றி 😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு. அன்று - இன்று என காட்சிகள் நகரும் விதம் அருமை.
நன்றி 😍

படிக்கிறவங்களுக்கு குழப்பம் வராமல் இருக்க வேண்டும் என்று கவனமாக எழுதுகிறேன்..
நன்றி
 
Top