All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Nayaki

Bronze Winner
ரித்வூஈ செம துடிதுடிப்பு...சின்ன புள்ளைய என்னமா கலாய்க்கிறான்... நித்தி நீ எப்படி பச்ச மண்ணாயிருக்கியே...
Very nice epi rsjima
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma lovely episode... ரித்விக் வேணும் nu தான் அவனுடைய component kita antha maari behave panni இருக்கான் என்னனா avan ethirthu சண்டை podaamal வெறும் nu தடுக்க மட்டும் செய்யறான் nu..... ரித்விக் semma semma துரு துரு அந்த vayasuke உள்ள thulail semma colorful ah இருக்கு avan irukara இடம்... Nithaya vuku first meet avan ava kita perum thakkathai ஏற்படுத்தி இருகான்.... அந்த தாக்கம் avala avalodaya running la concentrate panna mudiyala... Appo avalodaya handkerchief la போட்ட signature thaan ava எடுத்து paathukitu irukaala... Gajini Song semma... I love that song... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..☺

இன்னும் இந்த கதை.. அழகான அனுபவங்களை தருன்னு நம்புகிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eruvathu vayathu rithvik atha vayathukuriya kurumbu thuru thuruppudan irukkiraan veguliyaaha nithya16yrs seru pen eruvarum sports meetil santhikkiraarkal eruvarukkum edaiyil kaadal varumaa porutthirunthu paarkalaam semma supera irunthathu mam((viji)
நன்றி விஜீ..😀

அந்த வயதுக்குரிய துறுதுறுப்பு ரித்வீக்கிடம் எனில் அந்த வயதுக்குரிய ஈர்ப்பு நித்யாவிடம்.. அவ்வளவே.. அந்த போர்ஷன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvik than jeikkama ponatha sportive ah eduthukondu irundu vetri petravanukku vazhththu solvadu super.
நன்றி சுமி .😀

அவன் கொஞ்சம் நல்ல பையன் தான்..
 
Top