All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka nice update.....The condition of nithya was very painful.....However she controls her mind to overcome her feeling for prithivi...She failz ....Even rithvi small actions create a huge hope on her.....Pesama varamaliyea erunthueruklM.......Evlo control ah erunthalum kadaisila....Oru paata pottu ala kavuthutanea rithvi😜....Dance rehearsal pakka nithya ta kedacha la..Waiting to know whether marriage happens r not......#rithvi#nithi#love
மிக்க நன்றி 😍

என்ன செய்ய காதல் படுத்தும் பாடு

அடுத்த யூடியில் பதிலே இருக்கு
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தியின் காதலை இனிமேலாவது ரித்வி புரிந்துகொள்வானா சகோ
🙁🙁🙁🙁🙁
காதல் புரிகிறது.. ஆனால் ஏற்றுக் கொள்ள தான் மனமில்லை.. இப்பொழுது..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka epi super .... Really Rithvik Kan munadi dance pandra Mari irunduchu unga explanation... Super... Enna than Ava maraika nenachalum Ava adi manasula Nila Kadhal veli vanduruchu... Ava unmaileye Rithvik ya love panala aduku Mela Avan mela paithiyam ah iruka Idu than unmai athanala than Avan Enna panalum ivaluku feel ahudu.. really Rithvik character aluthamanadu... Avan epadi feel pandrane purunjukave mudila .. epadiyo kiss Pani again love pandrenu solama solita... But Rithvik epadi react panuvanga iduku... Next ud quick ah podunga ...
மிக்க நன்றி 😍

ஆமாம்.. அந்த அழுத்தகாரனை ஆழமா இதயத்தில் பதிச்சுட்டா..😕
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rithvi marriage celebration romba romba granta semma enjoymenta irukku..
ana Nithya romba pavam Rithviya iyalba pakka mudiyama nalukku nal avaldoa kadhal tavippu adhigamaguthu,athayum samalikka mudiyama porattama irukku avaloda nerngal...
Sanjiswini eathrathama palagarathu arumai.....
Rithvi avaloda kadhal ava valila poi marakka vekkarathu enna solla theriyala...
finally dance practice ivlo nal control ellam poi Nithya Rithvi kathaliya maritta so sad....ine Rithvi enna solluvano varthaya kolluvana theriyalayea...
மிக்க நன்றி 😍

ஆமாம்.. அவளை காதலாலே கொல்கிறான்.. எப்போ கொள்வான் அதுதான் கதை..😉
 
Super ud mam, but niththi eppudi seithuttave ethuku rithvik da pathil eppudi erukum!
மிக்க நன்றி 😍

அந்த அழுத்தகாரன் என்ன சொல்கிற்னு அடுத்த யூடி படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting 👏 but enn nithu epadi ennum erukanu thonuthu sis... Rithvi marriage nadakuma?
நன்றி 😍

பதில் அடுத்த யூடியில் .
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடனத்தை கண் முன் காட்டிடீங்க ராஜிமா... நித்தி தன் நிலையை உணர்த்திவிட்டால்... இனி ரித்விக் முடிவுக்காக வெயிட்டிங்
மிக்க நன்றி 😍

அந்த அழுத்தகாரன் தானே நல்ல பதில் வச்சுருப்பான்..😕
 
Top