All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “காமதேவன் அம்பு” - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Dhaya keattu kondatharkaaka thaane Sangeetha Guna vidam vealaiku searnthaal ithil Dhaya Guna eruvarukkum enna dhrogam seithaal Sangeetha Guna enna ninaithu evvaaru solkiraan puriyavillai unmaiyil Sangeetha thaan paavam ud arumai mam viji
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#காமதேவன்_அம்பு

அடேய் யார்ரா நீ... 🥴🥴🥴
அங்கே ஒரு mall ஐயே te****sts hijack பண்ணி எல்லாரையும் கொ*****ட்டு இருக்காங்க... நீ bathroom ல என்னடா பண்ணுற... 🤮🤮🤮

சங்கீ மண்டைல போடணும்... சவாலாம் சவால்... தயா அன்னைக்கு சொன்னப்போவே கைவிட்டு இருக்கணும்... நீ தான் தயாவை கல்யாணம் பண்ணல னு முடிவு எடுத்தல்ல... அப்போவே குணாவை விட்டு போய் இருக்கலாம்ல...
இப்போ போன சனியன் ரேவதியும் திரும்ப ஒட்டிகிட்டா... Again பழைய குருடி கதவை திறடி தான்... இழக்க கூடாததை இழந்து நீ பட்ட கஷ்டம் எல்லாம் waste... அட போமா...

தயா பாவம்ஸ்ஸ் உண்மையிலேயே இளிச்சவாயன் தான்... வைஷு கூட happy ஆஹ் இருக்கட்டும்...

சங்கீ வேற கல்யாணம் பண்ணிட்டாளா??? Or அது set up ஆஹ்???
10 years ஆகிட்டு???

குணா சங்கீ க்கு baby இருக்குமோ???
 
Top