All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் "சொல்லாமல் தொட்டு சென்ற காதல்" - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Ninaithean ithu maathirithaan Sudhakar ethaavathu seithiruppaan entru ippo enna seiya pokiraal Savitha paarkalaam superb ud mam arumai viji
 
Vaishanika

Bronze Winner
சவி நல்ல வாழ்க்கை எல்லாருக்கும் கிடைக்காது. உனக்கு ஒரு முறைய தாண்டி இரண்டாவதா கிடைக்குது. கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்குறவங்களுக்கு தான் இப்படி கிடைக்கும். சுதாவோட முடிவை ஏத்துக்கோ. ஊரு ஆயிரம் சொல்லும். சொந்தமெல்லாம் நல்லா பொழச்சாலும் பேசும் தாழ்ந்து போனாலும் பேசும்..
ஒரு கஷ்டம்னு வந்தா துணையா நிக்காது சவி. உன்னைய புரிஞ்சுகிட்ட துணை கிடைக்கிறது ரொம்ப நல்லவிசயம் சவி. உன்ற பிரண்ட்ஸ் இரண்டு பேரும் இதைய கேட்டா ரொம்பவே சந்தோசப் படுவாங்க.
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Avaluku payam plus guilty feeling irukku koodave aasaiyum irukku
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vera level பிராடு ஐயர் thaan super.... Savi also great... Kathi pora vitham sema.... Aduthu enna enna nu rombave eanga vachutenga... Super mam romba azaga eluthurenga... Ud yum adikadi kuthaal romba happy ah iruppom... 👌👌👌 no wards to say simply awesome 👏👏👏
Thank you so much ma. Unga comments paarthu semma happy ❤
 
Hanza

Bronze Winner
Ne Harish kooda serious mode la pesum podhe ninaichen adhiradiya thali kattiduwa nu…
Aana ippo kovil la vechi unmaiya sollittiye da… Savi mummy pinnankaal pidariyil adikka odama irukanum 🤣🤣🤣

Achu Vichu kitta enna koduthan?
 
Vaishanika

Bronze Winner
ம்ம்ம்ம்ம் சில பேருக்கு கடவுள் பாதை காட்டினாலும் போகமாட்டேனு சொல்லி அடம்புடிச்சா ஒன்னும் பண்ணமுடியாது.🫤🫤🫤🫤🫤🫤🫤
 
Top