All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
Aara solvathu correct avarkal kudumbaththukul enna nadanthathu entru yaarukkum theriyaathu so eppadi Malar seithathai partri peasa mudiyum super ud arumai mam viji
 

Kalai karthi

Well-known member
ஆராவின் கருத்து செம கவி sis.. ஆனந்த் அடுத்து என்ன செய்ய போகிறான் கருத்தை புரிவானா.
 

Hanza

Bronze Winner
Adei Aanand… enna da pesittu irukka ne… 🤨🤨🤨
Adhuvum intha kalathula… ellame pengal thalai la thana vilanum??? Yean aangal ellam kudumbathai thookki niruthum thoongal ah maara matteengalo… 🙄🙄🙄

Aaravoda points valid… but adhukkaga antha Malar senjatha nan support panna matten 🤨🤨🤨

Aathee… Rekha ottu kettutta… intha Saguni enna velai parkka poralo..

Aanand oda Aara meethana parvai inime epdi irukkumo
 

vijirsn1965

Bronze Winner
Financially independent ah irukkum pothu, thaan aasai patta vaazhkaiyai partri ninaika thoontrum mun thalaimuraiyinaruku antha opportunities illai so Aara solvathu sari than kudumbam piriyaamal irukka penkal poruthhu poonathe karanam entru Aanadh solvathum unmai penkaluku thanippatta sudhanthiran avarkal aasai kanavukal periya question mark (?) vivaadham arumai superb mam viji
 
எங்களது முன்னோரான அம்மா அம்மம்மா எல்லோரும் குடும்பங்களை சேர்ந்த வாழ்ந்தார்கள் தான். அப்படிப்பட்டவர்கள் ஏன் தனது பிள்ளைகளை படிக்க அனுப்பியதும் இல்லாமல் எல்லா விதமான சுதந்திரத்தையும் கொடுத்து வளர்க்கின்றார்கள் , தாங்கள் இழந்த கனவுகளை தங்கள் பிள்ளைகள் ஆவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.ஆனால் அந்த சுதந்திரத்தையும் கெடுத்து சீரழிந்து போகிறவர்களால் நல்லா வாழுகின்றவர்களுக்கும் கேடுதான்.இப்போ அந்த நிலை தான் ஆராவுக்கு...,.
 
Top