All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
ஆனந்த் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். அவரவர்களுக்கு உரிய இடத்தை கொடுத்தால் தான் அனைவருக்கும் புரியும். என்று அதை செய்து குடும்பத்தை சரி செய்ய போகிறாய்?
 

Hanza

Bronze Winner
Semma da Aara 🔥🔥🔥 apdiye ava moonjila oru appu appi vittu po…

Aanand… this is too bad… unnoda kokka kaga ne ipdi thayangura… iru neram partha pawama irukka.. innoru neram adappoda nu irukka… 😏😏😏
 

Thani

Well-known member
அகல்யா ஏன் இப்படி பண்ணுறாங்க .....இதில் உரிமை போராட்டம் வேற.... என்ன பொண்ணு இவங்க ..😡
ஆரா கொடுத்த பதிலடி சூப்பர் 👌
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம ஆரா இப்படியே அவங்களே கடுப்பெத்து அப்போ தான் புத்திக்கு ஒரைக்கும் ( புத்தினு ஒன்னு இருந்தா தான🤭🤭🤭) nice ud sis😍😍
 

saru

Bronze Winner
Nice update
Ananduuu hoom
Eda eda enga vaikanumo anga vaikonum rasa
Nee matum mudivu senja pathadu ellarum othulaikanum adan kudumbam
Ana idungalam kudumbathuke suniyam vachirunga
Konjam suyanalamavum irukonum
Ila na ipdi tan eri midhipanga
Inda oru madathula Ellam purinjidum unaku
Aara eelaraum vachi seiyanum parkalam
 
Top