All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி.இரண்டு பேத்துக்கும் ஆரம்பமே நல்ல புரிதலோட ஆரம்பிச்சு இருக்கு. அடுத்து அக்கா தங்கச்சி அண்ணிக்காரி எல்லாம் என்ன குண்டைப் போட்டு குட்டையக் குழப்பப் போறாங்களோ?.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Geetha Agalya and Rekha ku semma bulb 😂😂😂😂
Sakunthala amma ippdiye irunga… appo than puthi varum…
Intha Aanand payalaiyum namba mudiyathu… 😕😕😕 avangalukkaga Aara kooda sanda pottalum poduwan… 🤨🤨🤨


Ama nanum ketkuren padippukkum avanga life kum enna sambantham Aara…??? Aah ooh na ellarume ithaiye solli solli readers ah irritate pannureenga da 😏😏😏😏
நாங்க படிக்கும் போது வேற எதிலும் கவனம் சிதற கூடாதுன்னு தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு உள்ளது ....அதை யாரு(கீதா,ரேகா) உடைக்க போகிறாங்களோ தெரியல????
சூப்பர்❤
விரைவில் தெரியும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவுகள். சகோதரனின் அருமை தெரியாத அறியாத சகோதரிகள்.
மிக்க நன்றி மா 💞💞
 
Top