All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரேகா ,அகல்யா கூட்டு சதியில் .....யார் தலை உருளுதோ தெரியல .....ஆனந்த் ஆரா திருமணம் தடைகளை தாண்டி நடைபெறுமா???
சூப்பர் ❤
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை நல்லா போகுது அக்கா.விமர்சன பகுதி அடிக்கடி closed ஆகுது அக்கா அதனால்தான் தான் என்னால் விமர்சன பகுதிக்கு வரவில்லை.மற்றபடி கதை வாசித்து கொண்டு தான் வருகிறேன்.😀
ஓ.. ஏன் அப்படி ஆகுதுன்னு தெரியலை மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனந்த் கல்யாணம்
இந்த ரேகா கீதா அகிலானு
எல்லா கழுதைகளும் கூட்டு
சேர்ந்து நடக்க விடுவாங்களா

ஆனந்தன் என்ன இப்படி
செஞ்சு செஞ்சு இந்த
குடும்பத்துல ஒருத்தரும்
பொறுப்பா இல்லை
இது சரியான வழிமுறை இல்லை
எப்படி சமாளிக்க போறா ஆரா
இவங்கள
பொறுத்திருந்து பாருங்க
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aathadi… kudumbam mothamum vilki ya la irukku…. Intha Aanand paya ellarukkum ilakkaram koduthu irukkanala than ipdi irukkalunga… 😤😤😤

Antha Rekha…. Ummande….. peru perha villi….

Aara than vandhu left right vanganum
வாங்குவாளா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update
Aara tan sodapuva pola
Inda syuanala pisasunga ellam manna kavanum pakalam
என்ன நடக்குதுன்னு பார்ப்போம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Puthandu teaser story epo start pannuveenga mam eagerly waiting to read it. My first comment ithana naal silent readeraa ve irunthutan. I almost read all ur stories all are gud mam.and takes me into ur story.first intha sitela dha start pannan then unga stories pudichu kindle subscribe panni all stoeries finish panniyachu. Thank u. Try to give more uds or longer uds to good mam.next pithandu teaser eluthidunga mam. As a request from me try to wite it as ur nxt story(adutha puthande vara poguthu pa😜).waiting to watch the twist and turns in this story
உங்க அன்புக்கு மிக்க நன்றி மா 💞💞
உங்க விருப்ப கதையை எழுத முயற்சிக்கறேன் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha story sema mam i think aaradhana mandapam vitu poga maata.. now only i read this till u gave ud ungaloda last story dha miss pannita ninnu ninnuga preminchanaa seekram kindle upload pannunga
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aanand thirumanam eppadiyaavathu nintru vida veandum enpathileye avan kuda piranthavarkal avan anni anaivarum kuriyaaha irukkiraarkal athaiyum meeri kalyaaman nadanthu vittathu Aara varuththamaha iruppathaium Aanadh samadhanamaha pesa muyalvathai um paarthu thirumbavum everkalukellam oru yealanam eppadiyaavathu ethaiyaavathu solli eruvaraiyum pirikka ninailiraarkal enna oru kodumai ithu ud mika arumai mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Take care sis. கல்யாணம் முடிஞ்சுடுச்சு. செம. கீதாவுக்கு நல்ல வேண்டும்
மிக்க நன்றி மா 💞💞
 
Top