All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

AnanthiArun

Well-known member
அருமை. கதை நல்லா போகுது. நிறையபேர் சுயநலமா நடந்துகிறாங்க. அதையெல்லாம் கடந்து எப்படி ஆனந்த் ஆரா கல்யாணம் நடக்கும் ஆவலோட waiting mam. 👌🌹🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
Anand en ivlo ilichavayana irukkan.. sithi irukira ottu motha kootamum suyanalam pidicha koottama irukku..kooda piranthathum sariyila athungala katti kittathum sariyilla.. aara than avana kappathanum idhungatta irunthu.. Nice going sis 🥰
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த குள்ளநரி கூட்டத்திடம் இருந்து ஆரா அவளையும் ஆனத்தையும் சேர்த்து காக்க வேண்டும் பார்க்கலாம்
ஆமா.. பாவம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ச்சை ...😡என்னப்பா ரேகா இப்படி பண்ணிறாள் ....ஒட்டெல்லாம் கேக்கிறாள்....🤭
சரி தான் .....குடும்பமே பணம்தின்னும் கழுகுகூட்டம் தானே 😡
கீதாவும் சுயநலமிக்கவள் தான் ...அண்ணன் மேல பாசம் கூட இல்ல 😡
அவனுக்கு ஆரா மேல லைட்டா விருப்பம் இருக்கு ..😀
பாத்தவுடனே பயபுள்ளக்கு அவ்ளோ மகிழ்ச்சி ....😀
சூப்பர் ❤
இவர்கள் இப்படி தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா இந்த ஆனந்த்
இப்படி ஒட்டுண்ணிகளை
நச்சு கூட்டத்தை எதுவும்
சொல்லாம பாத்துக்கிறான்
இவன் ஏமாளியா இருக்கறது
சரியில்லை

ஆரா வந்து இதை எல்லாம்
மாத்துவாளா

சகுந்தலாம்மா விவரம் தான்
இந்த கல்யாணத்த தடங்கல்
இல்லாம நடத்த முடியுமா
என்ன நடக்குமோ பார்க்கலாம்..
 
Top