All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரா மனதில் இப்போதைக்கு எண்ணம் இல்லை. இனிமேல் வருமா. கீதா ரேகா இரண்டும் டூ மச்.
வருமா பார்ப்போம்
 

Banumathi Balachandran

Well-known member
இந்த குள்ளநரி கூட்டத்திடம் இருந்து ஆரா அவளையும் ஆனத்தையும் சேர்த்து காக்க வேண்டும் பார்க்கலாம்
 

Thani

Well-known member
ச்சை ...😡என்னப்பா ரேகா இப்படி பண்ணிறாள் ....ஒட்டெல்லாம் கேக்கிறாள்....🤭
சரி தான் .....குடும்பமே பணம்தின்னும் கழுகுகூட்டம் தானே 😡
கீதாவும் சுயநலமிக்கவள் தான் ...அண்ணன் மேல பாசம் கூட இல்ல 😡
அவனுக்கு ஆரா மேல லைட்டா விருப்பம் இருக்கு ..😀
பாத்தவுடனே பயபுள்ளக்கு அவ்ளோ மகிழ்ச்சி ....😀
சூப்பர் ❤️
 
என்னப்பா இந்த ஆனந்த்
இப்படி ஒட்டுண்ணிகளை
நச்சு கூட்டத்தை எதுவும்
சொல்லாம பாத்துக்கிறான்
இவன் ஏமாளியா இருக்கறது
சரியில்லை

ஆரா வந்து இதை எல்லாம்
மாத்துவாளா

சகுந்தலாம்மா விவரம் தான்
இந்த கல்யாணத்த தடங்கல்
இல்லாம நடத்த முடியுமா
 

Hanza

Bronze Winner
Rekha and Geetha 😖😖😖
Geetha va nallava nu nenechen…
Sunthari kku vekkam manasm soodu sorana ellame evlo kilo nu ketkum pola 🙄🙄🙄

Aww… Aanand ponnu paka poittan 🥰🥰🙊
 
Top