All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pawam Aanand… antha sothu moottai family ya veliya thurathi vidunga… 😡😡😡

Komathi amma romba thappu neenga pannurathu… pawam Aara… avale oru latchiyathoda padichittu irukka… ipid hurt aakkathinga avalai… 😢😢😢

Aww… Sakunthala meenukku valaiya pottuttangale… ponnu kettu poiduwanga pola.. Aanand um ok solliduwan… already avaloda dhairiyathula flat aagittane…


Appo teaser la sonna madido ava odi poga matta… ava ammavoda mariyathai mukkiyam… so ava Aanand ah kalyanam panniduwa 🥳🥳🥳🥳
அது விடாது கருப்பு குடும்பம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கடவுளே தென்னை மரத்துல 🦂🦂🦂🦂 கொட்டுனா பனைமரத்துல நெறி கட்டுன மாதிரி ஆயிப்போச்சே.ஆராவோட படிப்பு லட்சியம் என்னாகுமோ? தெரியலையே!!!.
அதே கவலை தான் எனக்கும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அடப்பாவிங்களா ..!"அவன் இப்போ தான் சம்மதம் சொன்னான் .......அதுக்கிடேல ....பபொட்டிய... கட்டிபுட்டு வந்தாச்சா ...😡
பாவம் அவன் என்ன பண்ணப்போறானோ????
சகுந்தலா அம்மா ஒரு ப்ளான் பண்றாங்க ...அது நல்லதுக்கு தான் ......இதுங்க பண்ணிற ப்ளான் .......ஆளைக்கவுக்கவோ....?
மாட்டுவானா ஆனந்த் ????
சூப்பர் ❤
யார் திட்டம் பலிக்குதுன்னு பார்ப்போம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story move supera poittu irukku sago. Enna update than konjam slow ah irukku atha mattum fast pannita semma. Kandippa unga laptop sekaram vara pray pannikaren.... Have a nice day Sago 🥰
மிக்க நன்றி மா 💞💞
உடம்பு முடியாம தான் ஒரு வாரம் லீவ் எடுத்தேன்.. மற்றபப்டி என் வழக்கப்படி வாரம் இரண்டு பதிவு சரியா தானே கொடுத்துட்டு இருக்கேன்
 
Last edited:
Top