All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
பாலா அவள் காதலை புரிந்து கொண்டு அதை அவளுக்கே உணர்த்த முயன்று அதில் வெற்றியும் பெற்று விட்டான்.
அருமை கவி அக்கா
 

Hemavathi raman

New member
Really a very heart touching story..I personally enjoyed a lot...ungakitta sila request ha kekuran mam...we want a epilogue varshu and bala voda romance Vishu kuda avanga family life and thanshu Sharath ending..and kailasam visama durga ashu thardhan malli ma ivanga reaction for varshu and bala patch up ku...and kathir Yoda happy reaction idhu ellam venum engaluku pls post a epilogue mam...we humbly request u ..
 

Barti

New member
Nice story,i feel that u end it in hurry. Some links r missing, even it may be understood .
I eagerly waited & enjoyed all the episodes . all d best for ur new story
 
Hi mam!
அம்மா, மகன் மற்றும் தம்பதிகளுக்கு இடையேயான பாச உணர்வுகளுடன் கூடிய அருமையான கதை. பாலாவின் புரிதல் உண்மையில் மிக அருமை. தம்பதிகளின் வாழ்க்கையில் நடந்த அனைத்து தவறுகளையும் அந்த கோணத்தில் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நீங்கள் ஒரு புள்ளியை தவறவிட்டதாக உணர்கிறேன் அல்லது பாலா அப்பா எப்படி இறந்தார் என்பதை பாலா ராகிக்கு விளக்கவில்லை என்பதை நான் கவனிக்காமல் இருக்கலாம். முற்றிலும் கதை வழக்கம் போல் சிறப்பாக இருந்தது உங்கள் எழுத்து முறை.
 

Kirukalepandi

Active member
Nice story sis!! Raagi aaduna ஆட்டட்டுக்கு எதிர் வினை ரொம்ப கம்மியா இருந்தமாரி இருக்கே 😜🤔🤔. பாலா எப்டி எந்த explanation இல்லாம understand பண்ணிக்கிட்டாரே .. 😊👌👌. Nice!🤩 வாழ்த்துக்கள்! Take care!!😊
 
Top