All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

S.Sivagnanalakshmi

Well-known member
பாலாவின் பேச்சை வர்ஷ் கேட்டு இருந்தாலே வாழ்க்கை நல்ல இருந்திருக்கும்.பாலா செம.வர்ஷ் பாலாவை கணவன் முறையில் விரும்பி இருக்கிறாள் போல.சங்கீ சுயநலவாதி.
 

Hanza

Bronze Winner
Intha Sangi ivlo periya sooniyakaariya iruppannu ninaichi parkkave ille… chaik… what a cheap mentality… Kathir vere avaloda tune ku aadittan…

Ithula maattinathu Bala than 😢😢😢
Intha Vaathu vere mookky mutta kudichittu vandhu olaruthu… appuram thappu thandaa nadantha Adhukkum Balavaiye kuttam sollum intha loosu.. 😡😡😡😡
 

Crypt

Member
ஆஹா அழகா சிக்கிட்டானா பாலா?இவனை பிடிக்காத வர்ஷினி எப்படி அவனை ஏற்றுக்கொண்டாள்
 

Banumathi Balachandran

Well-known member
ஆக எல்லாம் இந்த சங்கீயால் வந்த பிரச்சினை. கதிர் அலசி ஆராயாமல் தங்கை மேல் கொண்ட பாசத்தில் இப்படியா பேசுவாய்

இப்போது கதிரால் பாலா வர்ஷீவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்
 
Top