Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாஆமா மா..சரியா சொன்னீங்க..சும்மா விடவே கூடாது..கண்ணு விஷயத்துல எவ்ளோ அலட்சியம் காட்டிருக்காங்க
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f49e.png)
![Revolving hearts :revolving_hearts: 💞](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f49e.png)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாஆமா மா..சரியா சொன்னீங்க..சும்மா விடவே கூடாது..கண்ணு விஷயத்துல எவ்ளோ அலட்சியம் காட்டிருக்காங்க
மிக்க நன்றி மாஆமா maa ரொம்ப பெரிய thappu evvallavu sensitive ஆனது கண்ணு
மிக்க நன்றி மாUnga health romba mukiyam. Nalla rest edunga mam. Wishing you speedy recovery
மிக்க நன்றி மாரொம்ப சென்சிட்டிவ் மா..அதான் ஆதங்கமா இருக்கு..பணம்தான் அவங்க குறிக்கோளா இருக்கு![]()
என்ன சொல்லன்னே தெரியல மாTake care Kavi நீங்க மட்டும் இல்ல டாக்டருக்கு படித்த பெண் தலைவலிக்கு hospital போனா இது சாதாரணமானது நீடாக்டருக்கு படிப்பதால் உன்னோட கற்பனை இது பெரிய பிரச்சினையாக நீ நினைக்கிற சொன்னாங்க. இரண்டு மாதமாக கஷ்டபட்டு கடைசில சஙகரநேத்ரலயா போனபிறகு இன்னும் ஒருவாரம் போனா கண்பார்வை போயிருக்கும் சொன்னாங்க .நல்ல hospital ன்னு போனாகூட நம்ம பிரச்சினைய சொன்னா கூட உங்க கற்பனைன்னு சொல்றாங்க. அவங்களை நம்புவது நம்ம தப்பா டாக்டருக்கே இந்த கதி யாரை நம்ப
மிக்க நன்றி மாGet well soon mam.... Health is must than any other things....take care