All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
மருத்துவ மனை என்றாலே இப்போது எல்லாம் இப்படித்தான் ஆகிவிட்டது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை நாம் நம்பும் படிதான் இருக்கிறது.
மருத்துவம் படித்தவர்கள் கடவுளுக்கு சமம் என கூறுவர் ஆனால் இப்போது அவர்களும் பணத்தின் பின்னால் தான் செல்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் ஒரு பதிவு படித்தேன் அதாவது பெரிய மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரு மாதத்திற்கு டார்கெட் வைத்து இருப்பார்களாம் இது என்ன கொடுமையடா

உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள். விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
 

Geethaanand

Well-known member
Take care sis. நீங்கள்தான் எங்களுக்கு முக்கியம் sister சீக்கிரம் கண் சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்
 
Top