All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

saru

Bronze Winner
Lovely update kavi
Sonda oorukaaa oh god
Ivala anga kootitu poi
Innum kastapada pora
Edum teliva solana Bala sir
Ava potrukra dress oda vara
Ponga sir
Take care kavi
 

Banumathi Balachandran

Well-known member
இப்போதாவது அவளுக்கு செய்த தவறுக்கு பாலாவிடம் மன்னிப்பு கேட்க தோன்றியதே

தன் மனைவி உண்டாகி இருக்கும் போது ஒரு கணவனின் மனம் எவ்வளவு சந்தோஷமாகவும் அதை உணர்வு பூர்வமாக அனுபவிக்கவும் என அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாமல் அவனுக்கு மிகப் பெரிய தவறு இழைத்து விட்டால்.

கடைசியாக அவளை அந்த கோலத்தில் பார்க்க கூட அனுமதிக்க வில்லை என்பது மிக மிக கொடுமை

இப்படி அவசர அவசரமாக எங்கு அவளை அழைத்து செல்கிறான் அவளுடைய தாயாருக்கு ஏதாவது ஆகிவிட்டதா

இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டு அடுத்த வாரமா?

ஆனாலும் உங்கள் உடல் நிலையே முக்கியம் உடம்பை பார்த்து கொள்ளுங்கள் கவி அக்கா
 
Top