All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷினியின் தந்தை மறைவுக்குப் பின் ஏதோ காரணம் இருக்குமோ?

வர்ஷு கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து புண்ணியம் இல்லை. நீ செய்த தவறு பூமராங் போல் உன்னையே தாக்குதா?
மிக்க நன்றி மா💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, பாலா IAS க்கு Prepare செய்ததால் தான் வர்ஷினிக்கு degree கண்டிப்பாக முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டதா??? வர்ஷினியின் தந்தை இறந்தது எதாவது அதிர்ச்சி செய்தியாளா ? வர்ஷினி பாலாவை விட்டு விலகியதால் விஸ்வநாதன் இறந்தாரா?
அப்படியும் இருக்கலாமோ :unsure::ROFLMAO:
 
Top