All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Sriraj

New member
ஹாய் கவி மா,

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!"

நாயகன் - பாலமுரளி கிருஷ்ணா
நாயகி - ராக வர்ஷினி

பாலமுரளி கிருஷ்ணா - அமைதியானவன்னா அல்ல யதார்த்தமானவனா என்று அறிய முடியாத ஓர் ஆண் மகன். வலியவனாகிய மென்மை கலந்த கடினமானவன்.தன்னவளுக்கு அன்பான கணவன். மைந்தனின் அன்பு மிக்க தந்தை. 🙂

ராக வர்ஷினி - இவள் தெளிவானவளா அல்ல குழப்பவாதியானவளா என்று அறிய முடியாத மங்கை. மென் மங்கையான அழுத்தக்காரியவள். தன்னவனுக்கு அன்பான மனைவி.🙂

அழுத்தமான வலிகள் நிறைந்த கதை.🙂

அமைதியாய் வலம் வருபவனின் வாழ்வில் புயலை உள்ளடக்கியதாய் அவள் வருகை..😒

தன் துயரங்களில் உழன்று அமைதியாக மீண்டு வருபவனை சோதிக்கும் வகையாய் அவள் வரவு..😒

அவளின் வரவோ ரணத்தை அளித்ததா அல்ல சினத்தை அளித்ததா
மன்னவன் அவனே பதில்…😒

மெல்லியாளின் சமந்த மற்ற செயல்களின் காரணம் தான் மன்னவன் அறிவானோ..😒

அறிந்த மன்னவனின் மனதில் தான் உதிரத்தின் உற்பத்தியோ..😒

சுற்றாரின் வார்த்தைக்கு செவி மடுபவள் தன்னவனின் அன்பிற்கு செவி மடுத்தாளா..🤔

செவி மடுத்திருப்பின் பல இன்னல்கள் நேர்திராது இருந்து இருக்குமோ..🤔

விதியின் விளையாட்டில் மதி செய்த சதியா..
மதியின் சதியில் தன் நினைவு மங்கியதா..😒

நிதானம் தவறிட குழப்பத்தின் சாயலின் முடிவில்..
முடிவின் முடிவோ மீளா துயரம்..😒

மீளா துயரத்தின் காரணம் வேற்றின் சொல்..
பிறரின் பிடிவாதம் ஒரு கூட்டுக் கிளிகளின் பிரிவு..😞

முடிவு அவ் கூட்டு கிளிகள் தன் குடும்பமத்தினிடம் சேர்ந்ததா..
சேர்ந்தவர்கள் இணைந்தனரோ..😒

பல வலி மிகுந்த சேர்தலான இணைதலில் அன்பின் பந்தம் இறுகிய பந்தமாய் மாறிய அன்பு மிக்க தருணம்…😊

அழகிய பாச போராட்டங்களுடன் கூடிய பாசமிக்க கதையை தந்த கவிமாவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள். 💐💐

முகவரி தொலைத்த முகிலினம்…💕💕

முகவரியடன் இருந்தவள்
சுற்றாரின் வார்த்தைக்கு இணங்க
உற்றவனின் கையை உதறினாளோ..
உதறியவள் தன் முகவரியைத் தொலைத்தாளோ..
தொலைத்தவள் மீண்டும் தொலைத்த இடத்தில் தேடினாளோ..
தேடியவளுக்கு கிட்டியாதா அவளின் தொலைத்த முகவரியின் முகிலினம்…
அகத்தினை தொலைத்த முகவரி இனி என்றும் அற்பு அன்பின் பொக்கிஷமாய் நீக்கமற இயல்பின் முகிலினமே!! ❣❣

மென்மேலும் பல கதைகள் எழுதிட அன்பு வாழ்த்துக்கள்…💐💐💐

அன்புடன்
ஸ்ரீராஜ்

Kavitha 001

New member
முகவரி தொலைத்த முகிலினம் இறுதி அத்தாயம் மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள் சகோதிரி.
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்ல... வர்ஷா கல்யாணம் முடிக்க முன்னுக்கு இருந்தே அவள் லவ் பண்ணுறாள். So சங்கீ தான் senior.
இருக்கட்டுமே.. ஆனா ஒருவருக்கு பிடிக்கலைனா ஒதுங்கணுமே தவிர அவங்க வாழ்க்கையில் விளையாட கூடாது
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாலாவையும் வர்ஷினியையும் பிரியிரோம்னு நினைக்கும் போதே மனசு பாராங்கல் மாதிரி கனக்குது கவி சந்திரா ௮க்கா
மிக்க நன்றி மா 💞💞
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story read panni mudiyu mudhal last page kannama poittu plsss last page mattum podunga kavi mam
Link please sister பாதி படித்துவிட்டேன்
முகவரி தொலைத்த முகிலினம் link please sister
லிங்க் எடுத்தாச்சு மா..இனி கொடுப்பது இயலாது
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி மா,

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!"

நாயகன் - பாலமுரளி கிருஷ்ணா
நாயகி - ராக வர்ஷினி

பாலமுரளி கிருஷ்ணா - அமைதியானவன்னா அல்ல யதார்த்தமானவனா என்று அறிய முடியாத ஓர் ஆண் மகன். வலியவனாகிய மென்மை கலந்த கடினமானவன்.தன்னவளுக்கு அன்பான கணவன். மைந்தனின் அன்பு மிக்க தந்தை. 🙂

ராக வர்ஷினி - இவள் தெளிவானவளா அல்ல குழப்பவாதியானவளா என்று அறிய முடியாத மங்கை. மென் மங்கையான அழுத்தக்காரியவள். தன்னவனுக்கு அன்பான மனைவி.🙂

அழுத்தமான வலிகள் நிறைந்த கதை.🙂

அமைதியாய் வலம் வருபவனின் வாழ்வில் புயலை உள்ளடக்கியதாய் அவள் வருகை..😒

தன் துயரங்களில் உழன்று அமைதியாக மீண்டு வருபவனை சோதிக்கும் வகையாய் அவள் வரவு..😒

அவளின் வரவோ ரணத்தை அளித்ததா அல்ல சினத்தை அளித்ததா
மன்னவன் அவனே பதில்…😒

மெல்லியாளின் சமந்த மற்ற செயல்களின் காரணம் தான் மன்னவன் அறிவானோ..😒

அறிந்த மன்னவனின் மனதில் தான் உதிரத்தின் உற்பத்தியோ..😒

சுற்றாரின் வார்த்தைக்கு செவி மடுபவள் தன்னவனின் அன்பிற்கு செவி மடுத்தாளா..🤔

செவி மடுத்திருப்பின் பல இன்னல்கள் நேர்திராது இருந்து இருக்குமோ..🤔

விதியின் விளையாட்டில் மதி செய்த சதியா..
மதியின் சதியில் தன் நினைவு மங்கியதா..😒

நிதானம் தவறிட குழப்பத்தின் சாயலின் முடிவில்..
முடிவின் முடிவோ மீளா துயரம்..😒

மீளா துயரத்தின் காரணம் வேற்றின் சொல்..
பிறரின் பிடிவாதம் ஒரு கூட்டுக் கிளிகளின் பிரிவு..😞

முடிவு அவ் கூட்டு கிளிகள் தன் குடும்பமத்தினிடம் சேர்ந்ததா..
சேர்ந்தவர்கள் இணைந்தனரோ..😒

பல வலி மிகுந்த சேர்தலான இணைதலில் அன்பின் பந்தம் இறுகிய பந்தமாய் மாறிய அன்பு மிக்க தருணம்…😊

அழகிய பாச போராட்டங்களுடன் கூடிய பாசமிக்க கதையை தந்த கவிமாவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள். 💐💐

முகவரி தொலைத்த முகிலினம்…💕💕

முகவரியடன் இருந்தவள்
சுற்றாரின் வார்த்தைக்கு இணங்க
உற்றவனின் கையை உதறினாளோ..
உதறியவள் தன் முகவரியைத் தொலைத்தாளோ..
தொலைத்தவள் மீண்டும் தொலைத்த இடத்தில் தேடினாளோ..
தேடியவளுக்கு கிட்டியாதா அவளின் தொலைத்த முகவரியின் முகிலினம்…
அகத்தினை தொலைத்த முகவரி இனி என்றும் அற்பு அன்பின் பொக்கிஷமாய் நீக்கமற இயல்பின் முகிலினமே!! ❣❣

மென்மேலும் பல கதைகள் எழுதிட அன்பு வாழ்த்துக்கள்…💐💐💐

அன்புடன்
ஸ்ரீராஜ்
மிக்க நன்றி மா 💞💞
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகவரி தொலைத்த முகிலினம் இறுதி அத்தாயம் மீண்டும் ஒரு முறை பதிவிடுங்கள் சகோதிரி.
இனி வாய்ப்பில்லை மா
 
Deebha

Well-known member
Hi sis, பாலா போன்ற வேகமானவனிடம் இவ்வளவு பொறுமையும் நிதானத்தையும் எதிர்பார்க்கவில்லை. வர்ஷினியின் தெளிவற்ற சிந்தனையும் பிறர் பேச்சுக்கு அடிமையாகும் குணமும் அவளின் வாழ்க்கையே கேள்விகுறி ஆக்கியது இவளை போன்றவர்களுக்கு படிப்பினை. சரத், மல்லி, துர்கா இவர்களின் வாழ்வை சீராக்க முயல்வது nice. சங்கியை வில்லி கேரக்டரில் எதிர்பார்க்கவில்லை .கதிர் தங்கை நல்வாழ்விற்கு நண்பனின் வாழ்வில் குழப்பம் ஏற்படுத்தியது அதிர்ச்சி.
 
Top