All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Konjam busy so late baby
9,10,11,12,13,14 padivugal read pannitan ..
Padivugal arumacharanuku siruvayathu padippu kamali al sari aguma
Waiting to read more
உங்க பிஸியான நேரத்திற்கு நடுவிலும் படித்ததற்கு நன்றி மா
 
Puneet

Bronze Winner
கணவனோட காதல் கூட கமலிக்கு பிரச்சினையாகுதே😥😥

அவனே திருந்தி அமைதியா போனாலும் விதி விடாம துரத்தினா என்ன செய்வான்..
தன்னையே காயப்படுத்தி மனசை ஆத்திக்கறான் போல..

ஆனாலும் அந்த வசந்த் ரொம்ப ஓவரா போறான்..
அவனுக்கு சரண் கையால பனிஷ்மென்ட் கொடுங்க கவி மா😓😓
 
Chitra Balaji

Bronze Winner
Appo இப்போ kuzhanthai என்ன ஆச்சி... அந்த vasanth எல்லாம் ஒரு ம‌னித‌ன் ah கல்யாணம் ஆனா பொண்ணு kita ஏன் இந்த maari nadanthukura an ivallukaaga சரண் பேசாமல் இருந்தா அது தான் பிரச்சனை... Ethu ethuku கோபம் padanumo kandipa psdanum... Enna aaga pooguthoo... Eagerly waiting for next episode
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கணவனோட காதல் கூட கமலிக்கு பிரச்சினையாகுதே😥😥

அவனே திருந்தி அமைதியா போனாலும் விதி விடாம துரத்தினா என்ன செய்வான்..
தன்னையே காயப்படுத்தி மனசை ஆத்திக்கறான் போல..

ஆனாலும் அந்த வசந்த் ரொம்ப ஓவரா போறான்..
அவனுக்கு சரண் கையால பனிஷ்மென்ட் கொடுங்க கவி மா😓😓
Prechanai epdi vena varum vazhkaila...nama thedi thannpoganumnu illa
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo இப்போ kuzhanthai என்ன ஆச்சி... அந்த vasanth எல்லாம் ஒரு ம‌னித‌ன் ah கல்யாணம் ஆனா பொண்ணு kita ஏன் இந்த maari nadanthukura an ivallukaaga சரண் பேசாமல் இருந்தா அது தான் பிரச்சனை... Ethu ethuku கோபம் padanumo kandipa psdanum... Enna aaga pooguthoo... Eagerly waiting for next episode
Enga pesi kamali kuda prechanai akida poguthonu sqran thayangaran
 
Kowsalya21

Active member
nice update... intha vasanth romba pannuran 😡😡😡😡saran alavuku athikama kadhal than inga problem ah irukku... next update seekiram kudunga sis
 
Top