All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Madhu sri

Member
Confuse aguthe... hari Saran dhan avaloda husband ah.. pinna theriyatha mathri pesura.. 😫 naan kuda hari romba nallavan office la irukara Saran dhan husband nu nenaicheane.. nalla twist kuduka poringa mattum therithu..
 
ஹரி சரண் தான்புருஷன் என்று நினைக்கிறேன்
சரண் இப்ப வேலசெய்யற கம்பெனியில் முதலாளி சரியா
 

Sudha RK

Bronze Winner
ஹரிசரண் தான் கமலியோட ஹஸ்பண்ட்னு தோணுது....அவனோட கேரக்டர்னால அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுஇருக்கங்களோ... அவ தாலிய பார்த்து ஹரி ஓடுறான்னா..... அவ தாலிய கழட்டி போட்டிருப்பான்னு நெனைக்கிறானா????.... அந்த அளவுக்கு என்னென்ன டார்ச்சர் பண்ணினானோ??..... இருந்தாலும் இவனாட்ட டிசைன் டிசைன்னா யாராலும் யோசிச்சு பேச முடியாது 🙄🙄.....
 

Puneet

Bronze Winner
எங்கே இருந்துடா வரீங்க எல்லோரும்😓
எங்க சரண் பேபியை டென்சன் பண்ணனுன்னே😓😓😓😓😓

அவனை நிம்மதியா அவன் பொண்டாட்டி கூட இருக்க விடுங்கைய்யா..
சும்மா அவன் லவ் பண்றப்ப எல்லாம் கமலிகிட்ட போய் பேசி ஏன் அவனை டிஸ்டர்ப் பண்றீங்க😓😓😓😓😓
 

Sudha RK

Bronze Winner
ஒருத்தரும் ரெண்டு பேருக்கும் நடுவுல வரக்கூடாதுனா....அவளை நீ ஆளில்லாத தீவுக்கோ இல்லையினா கிரகத்துக்கோதான் கூட்டிட்டு போகணும் சரண்.... அங்க வேணுனா போய் லவ் பண்ணு ராசா..... ஒருத்தரும் வர மாட்டாங்க😉😉....

நாளுக்கு நாள் இவன பார்த்தா பீதியாகுதுப்பா 😳🙄....
 

Chitra Balaji

Bronze Winner
Ava professor avangala வந்தாங்க avangala pesinaaga.... Ellame அவங்களே தான் pannaga.... Enna aachi ivanuku ethuku ivvallavu amaithi ah இருகான்... எதோ சரி இல்ல... அவன் mood ah seri illa iva avan pathi நல்லா therinjum iva வேலைக்கு pooganum nu sollalaama ethuku ivan ஏன் அந்த maari oru கேள்வி ketaan.... Romba கஷ்டம்... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சரண் ஓவர் லவ்வுல இப்படி ஆகிட்டானோ🤔🤔.....

எது பாஸ்ட் ....எது பிரசன்ட்....ஒரேகுழப்பமா இருக்கு....ரொம்ப ஆராய்ச்சி பண்ணினா ...இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்டும்...சோ என்னதான் ஆகுதுன்னு யோகிக்காம படிக்கலாம் 😜😁....

கமலி இப்போதான் சரியா யோசிக்கிற..... இதே சந்தேகம் தான் எங்களுக்கும் ஆரம்பத்தில இருந்து😵😵.... ஆனா பதில் தான் தெரியல🙊🙊....
Ippo kozhapam thelinjiducha ma
 
Top