All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "பவித்ரா...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் மாதிரியான மனிதமிருகத்திற்கு சரியா தண்டனை கிடைக்க வேண்டும் சகோ
😡😡😡😡😡😡😡
இன்னும் சில பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு சகோ
😢😢😢😢😢😢
நன்றி மா 😍😍
இதெல்லாம் நிஜத்திலும் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது சகோ
 
கௌதம் மாதிரி மனித உருவில் மிருகங்கள் இன்றும் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்:mad::mad::mad:பவித்ராவின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
:awesome:
 

Thamizhselvi

Well-known member
என்ன ஒரு கொடூரமான மரணங்கள்.பவித்ராவின் ஆட்டத்தை காண ஆவலாய் காத்திருக்கிறேன்.
 
Ur story is Gd but try to give ud atleast twice in a week because it's a horror story right if we lose the continuity we can't enjoy it and feel it I hope u understand.....Have a good day :)
 

Chitra Srinee

Active member
Aaha terror a kondu poringa.. ovvoru update Latin photo podaringa pa atha parthale bakku bakkunu erukke.eni Pavithra game pakka we r ready.. koncham konchama goutham aa vetchi seiyanum hero name vetchittu evvalavu villathanam pannittu erukkane
 

vasaninadarajan

Bronze Winner
படிக்கும்போதே திக் திக் என்ற பயத்திலே படித்தேன். ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது.குமார்,ராஜீ, பாலு,கௌதம் அனைவருக்குமே நல்ல முடிவுதான்.
 
Top