All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "பவித்ரா...!!!" - கருத்து திரி

Thamizhselvi

Well-known member
அருமையான பதிவுகள்.இதை படிக்கும்போது, சிறிய வயதில் நான் பள்ளியிலிருந்து வந்தவுடன் எங்கள்வீட்டு மாடியில் என் சகோதரியோடு சேர்ந்து இம்மாதரி விளையாட்டாக செயதிருக்கிறோம்.அது மிகவும் த்ரில்லான அனுபவமாக இருந்தது.ஆனால், நல்ல வேளையாக முறைப்படி செய்யவில்லை.பொதுவாக அமானுஷ்ய கதைகளை படமாக பார்க்கும்போது இருக்கும் பயம், படபடப்பு நிச்சயமாக படிக்கும்போது இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் பவித்ராவை மிரட்டலாக எழுத்து வடிவில் கொண்டுவநதுவிட்டீர்கள்.horror movie பார்த்த effectஆ இருக்கு.waiting pa.
 

vasaninadarajan

Bronze Winner
பதிவு சூப்பராக இருக்கிறது. கெட்ட ஆத்மா அவர்களை ஏதோ செய்ய ப்ளான் பண்ணுகிறது ஆனால் நல்ல ஆத்மா காப்பாற்றி விடுகிறது அப்படிதானே ரைட்டர்ஜீ !!!!
 
Top