Thani
Well-known member
ஷ்ரவனிக்கும் ,வருணுக்கும் .என்ன பிரச்சனை ....வருண் கிட்ட வாங்கி கட்டிக்கிட்டாள் ..வாயடிக்கும் இவள் ஏன் அமைதியாய் இருந்தாள்
மைதிலியிடம் மாட்டினாள் என்று பாத்தா ...சமாளித்து விட்டாள்
அப்புறம் ..என்ன பொருளை மாத்தி வாங்கினவள்
வில்லங்கமாய் ஏதேனும் இருக்குமோ???வாங்கின பொருள் ..சிரிப்பை வர வைக்குதோ.. வெக்கப்பட வைக்குதோ ..பாப்பம்..![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f61b.png)
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f914.png)
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f600.png)
![Grinning face :grinning: 😀](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f600.png)
![Face with tongue :stuck_out_tongue: 😛](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f61b.png)